பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 தேவார ஒளிதெறிக் கட்டுரை (அப்பா) இறப்பு இவை நீங்கும்; :புண்ணியம் பூரித்து வரும், பொய் கெடும், அறிவு கைகூடும், இன்பம் எய்தும். சேறை அப்பர் அனேயிருப்பதால்-கிலைமாறி வானும் பூமியும் நடுங்கின லென்ன ! அரசர் சீறிக் கோபித்தால்தான் என்ன ! எதற்கும் அஞ்ச வேண்டுவதில்லை. 82. சோற்றுத்துறை வாால்மீன் பாயும் வயல்களையும், நறுமண மலர்கள் கிறையக் கொண்ட சோலைகளையும் உடைய தலம். காலையில் நஆறுமண மலர்களால் தேவர்கள் விரும்பித் தொழும் தலம். தொண்டர்கள் நெருங்கி, வணங்கி, மகிழும் கலம். சூரிய அனும், முனிவர்களும் பூசித்த கலம். புகழ்பெற்ற விசேடத் தலம். சோற் றுத்துறை எனக் கூறி, உரு ஏற்றில்ை துயர் நீங்கும் : துரநெறி கிட்டும். Iկ: 83. தருமபுரம் பலநாள் கரும புரத்தில் இறைவர் தங்குவார். 84. தலைச்சங்காடு வளப்பம் கொண்ட பொழில் சூழ்ந்த தலம். இங்குக் கோயில் பெருங்கோயில் ’’. 85. தலையாலங்காடு (பாண்டியன்) போர் செய்த தலம். இறைவர் பல ஊர்களிற் பலிக்குத் திரிந்து பலர் காணத் தலையாலங் காட்டில் நுழைகின்ருர். 86. துருத்தி சோலைகளைக் கொண்ட கலம். ஆற்றிடை உள்ள தலம். 87. நல்லம் நான்மறையும் வல்லவர் வணங்கும் நல்ல தலம்; இறைவன் உறையும் பதி.