பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. கலங்களை ப்பற்றிய குறிப்புக்கள் 179 பெருமானது திருஅருளால்தான்' தேவர்கள் கிருவைப் பெறவேண்டும்; திருப் பழனத்தைத் தம்முடைய பழம்பதி என்பர் இறைவர். பழனத்துப் பெருமானிட்த்திற் பொய்மை யாக நடப்பவர்கள் வீண் காலம் போக்கினவராவார்கள். பழனத்துப் பெருமானே உலகம் பரவும்; அவர் கிருமால் கொழுதேத்த இத் தலத்தில் இருக்கின்ருர். தம்மைத் யானிப்பவர்களுடைய பாவம், பங்கம், வினே இவைகளை அவர் தீர்ப்பார். அவருடை தாள்களை அண்மித் தலைவனங்காதவர்கள் நல்ல மார்க்கத்தை உணரமாட்டார் கள். பழனம், பழனம் என்று செபித்தால் நமது பழவினை நோய் நம்மைவிட்டு விலகிப்போம். 108. பழையாறை பழையாறை வடதளி அழகிய ஊர். நிறைநீர்ப் பொழில்களைக் கொண்ட ஊர். ஆ ைற வ ட த விரி ப் பெருமானே க் கொழுகால் துயர் தீரும், வினை நாசமாம், நோய்கள் வாரா. ஆதலால் அவருடைய திருவடியைத் தொழுது உய்வீர்களாக, 109. பள்ளியின் முக்கூடல் இக் கலத்துப் பெருமானேப் பயின்று தொழாமல் என் காளைப் பாழ்நாளாக்கித் கிரிந்தேனே என வருந்து கின்ருர் (அப்பர்). 110. பறியலூர் இது வீரட்டத்தலம் (கக்கனே அடக்கிய தலம்). 111. பனங்காடு பழிக்கத்தக்க யாதொரு குற்றமும் இல்லாத தலம் பனங்காடு. 112. பாச்சிலாச்சிராமம் இத்தலத்தை முன்னதாகவே கோயில்கொண்டார் இன்றவர்.