பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. கலங்களைப்பற்றிய குறிப்புக்கள் 183 126. பூவனுழர் வெண்ணியாற்றின் தென்கரையில் உள்ள கலம். பூவனாரிற் புகுந்தவர் வினபோம்; பூவனுார் எனக்கூறினும் வினேபோம். அக்கலக்கைப் போற்றுபவர்கள் மனிதரிற் சிறந்த மனிதர். பூவனார் சிவபிரானுடைய ஊர் இறந்து டுமுன் பூவனூர் ஈசன் பெயரைக் கற்று வாழ்த்துவீராக. பூவனுார்ப் பெருமானுடைய திருநாமத்தை நாவில்ை நூறு லட்சம் கரம் கூறினவர் பாவங்கள் எல்லாம் நீங்கப்பெற்றுக் தேவேந்திரனைக் காட்டிலும் மிக்க செல்வபோகத்தர் ஆவாாகள. து 126-A. பெண்ணுகடம் கடந்தை (தலம் 30)-பார்க்க. 127. பெருவேளுர் புருக்கள் (பெண்ணும்-ஆணும்) நீங்காக தலம். இத்தலத்துக் கோயிலில் இறைவர் விரும்பி உறைகின்ருர். பெரியோர் இத்தலத்தைப் பத்தியுடன் போற்றுவர். 128 பேணு பெருந்துறை அரிசில் ஆற்றின் கரையில் உள்ள தலம். இத்தலத் தில் இறைவர் ஆட்சி கொண்டுள்ளார். 129. பேரெயில் மிக்க களிப்புடன் உழைத்து உள்ளத் தள் இறைவ இறுடைய திருவுருவை கிறு க்தி ‘எங்தை பிரானே' என்று இரவும் பகலும் அவரை அழைத்த அன்பு செய்யும் அடி யார்களின் குற்றங்களை நீக்குவர் பேரெயில் இறைவர். 130. பைஞ்ஞீலி தாழைப்பொழில் சூழ்ந்த தலம். கோடல், கோங்கம் முகலிய முல்லை நிலத்து மரங்களில் வண்டின் இசைப்பாடல்

கேட்கும். έή கிறைந்த வயற்பகுதிகள் குழ்ந்த தலம் 9» ډرب