பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. தலங்களைப்பற்றிய குறிப்புக்கள் 187 138. மாற்பேறு o அழகிய ஊர். மக்கிகள் பாயும் பொழிலையுடைய 'ார். வண்டுகள் ஒலிக்கும் பொழில்களை உடைய ஊர்; முரசொலி ஒலிக்கும் பொழில்களை உடைய ஊர். உயர்ந்த பாடங்களைக்கொண்ட ஊர். “நால்வர்க்கு அறம் ஆலழேலில் உரைத்த பெருமான் வீற்றிருக்கும் கலம்; பொாவல்ல சக்கா பட்ையைப் பெறுதல் வேண்டிப் பூசித்த திரு மாலுக்கு அருள்செய்த பெருமான் இத்தலத்துப் பெரு மான். அவருடைய திருநாமங்களை மகிழ்ந்து உரைத்துப் பக்திமேலிட்டால் அழவல்லார்க்கு அவர் அருள் புரிவார். நல்வழியில் கின்று விருப்பத்துடன் பெருமானைக் கியா னிக்கும் மாதவர்கள் வாழும் பதி திருமாற்பேறு. திருமாற் பேற்றைக் கைகொழும் அன்பர்கள் நம்மை ஆளுடைய பெரியோர்கள் கைப்புள்ள விடத்தை உண்ட கண்டனே' என்ருல் பெருமான் சேமித்து வைத்த கிதிபோல உதவுவர்; 'காட்டில் மாடம் ஆடும் பெருமானே ! காத்தருள்' என்ருல் நமது வாட்டத்தைத் தீர்த்து உதவுவார் அவர் ; கூற்றை விலக வைத்து நம்மை ஆளும் மாற்றிலாச் செம் பொன் அவர்; அவருடைய இரண்டு பாகங்களையும் கினைத் கால் உலகையே ஆள வைப்பார் அவர். கிருமாற்பேற்றைக் கண்டு கைகொழுதால் பழவினை ஒழிந்துபோம் ; சிவ பிரானே கொழத்தகு பாத்திரம் என உணர்ந்து பணிந் கால் அவர் மாத்திரை நேரத்தில் அருள் புரிவார். நோய் பிணிகளைப் போக்கவல்ல மருத்து அவர். திருமாற்பேற்றை அன்புடன் தொழுபவர் க்குக துயரம் இல்லை, துன்பம் இல்லை, இடர் இல்லை, கவலை வாராது, வினே பீடியாது, வினை தேய்ந்துபோம், பாவம் ஒழிந்துபோம். இத்தலத்தைப் பாடுவார் பரலோகம் பெறுவார். அருத்தியால் தொழு வார்க்கு இல்லை அல்லல். மாற்பேறு எனக் கூறினுேர்க், முடிவிலாத இன்ப நிலைகூடிடும். கிருமாற்பேறுக்கு அருகில் உள்ள கோவிந்தவா தகதினமூர்த்தி சங்கிதி விசேட்ம்.