பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தேவார ஒளிதெறிக் கட்டுரை (அப்பர்) I I நெறியை எனக்கு அளித்து என் மனத்தைத் திருத்தினர் பிரானர். சமணிற்பட்ட் குற்றம் தவிர்த்து என்னை ஆட் கொண்டு நற்றிறத்தைக் காட்டினர் இறைவர். சமணர் உாைத்த பொய்யெல்லாம் மெய்யென்று கருதி, அம் மதத்திற் புகுந்தேன் ; நல்லவேளை-அவர்களிடம் அகப் படாமல் உய்யப் போந்தேன்; இங்கனம் வெஞ்சொற் சமண் சிறையினின்றும் என்னை மீட்ட பெருமானேக் கிருப்திப், படுத்த இனி யான் என்ன செய்யவல்லேன் ? (6) சமணிற்பட்டதை கினைந்து கினைந்து வருந்துதல் [7 (2)(4)] சமணிற்பட்ட தமது பெரும் பிழையை எண்ணி எண்ணி அப்பர் பலவாறு வருந்துவர். சமணிற்பட்டு உறி து.ாக்கித் திரிந்தேனே என் செயல் கனியிருக்கக் காய் கவர்ந்த திருடனது செயலை ஒக்குமன்ருே என் வினேயை ஒழித்து என் நோயைத் தீர்த்து அன்புடனே ஆட்கொண்ட ஆரூாரின் முன்பு இருக்கும் விதியை இழந்த நான் முயலை விட்டுக் காக்கையைப் பிடிக்க ஒடினவனே நிகர்ப்பனன் ருே ! அறமிருக்க மறத்தை விலைக்கு வாங்கினதை ஒக்குமன்ருே என்செயல்; என்னைப் புனிதப்படுத்தி அடியார்கள் புகழ்ந்து பாடும்படி தமது திருவடிக் காட்சியை எனக்குத் தந்த பெருமானே அறியாமல் இங்நாள் காறும் பனிநீரால் பாவை செய முயன்றேனே 1 என்னே என் அறிவினம் : பொல்லார் கம் பேச்சைக்கேட்டுத் துவர் வாயய்ை இரு கை ஏந்தி உணவு உண்ட ஏழையேனேப் பொருட்படுத்தி ஆட்கொண்ட பெருமானே என் இதயத்தே இருத்தாது வீண்போர் இட்ட அறிவிலியா யிருந்தேனே பறிதலையணுய்க் கிரிந்த எனக்கு உறுதி கிலையைக் காட்டி அமுதம்போல இனிக்கும் ஆரூர்ப் பெருமானே எப்போதும் கினைத்துத் தொழும் பாக்கியத்தை இழந்து இருட்டிலே மலட்டுப் பசுவைக் கறந்து இளே க்கவன் ஆனேன் நான். கண்ணினின்றும் தீப்பொறி வரும்படி அத்துணை வேதனையுடன் தலைமயிரைப் பறித்தவய்ை, கையேற்று உண்பவனுய்த் தெருவெலாம் பலர் கண்டு நகைக்க, நானத்தை இழந்து கிரிங்க நான்-ஆசர்