பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187. விழாக்கள் 24,7 கைத் தாளம், மொங்தை இவற்றின் ஒலியுடன் குறட்பூதம் முன்பாடத் தாம் ஆடுவர். பல்லாயிரக் கணக்கான கருவிக ளுடன் பூகங்கள் இசை பயின் று இவருடன் ஆடும். சிவ. பிரானது காது கேட்கும்படி பூதங்கள் கொடுகொட்டி, யாழுடன் பாடல்கள் பாடும். யாழுடன் பாடின் சிவனர் மகிழ்வர். அவரது (இடது) கையில் வீணை உண்டு ; யாழ் Goor)9. சிவபிரான் சாம வேகம் முதலிய வேதங்களை - دم வீாை. யிசையுடன் பாடி ஆடுவர். சிவனது இணையடி நீழல் மாசிலாத விணையை நிகர்க்கும். இராவணன் கின்ன ாத்துடன் கேம் பாட, அவனுக்குச் சிவபிரான் இரங்கினர். கின்னத வாக்கியத் த்டன் பாடியாடும் பக்தர்களின் கண் னுள் ஜோதியாய் விளங்குவர் பெருமான். சிவனது சங்கிதி யில் வாசிக்கப்படும் குழல், கொக்கரை, கொடுகொட்டி, கக்கை, ககுணிச்சம், தாளம், மொங்கை, வீணை இவை களின் முழங்கொலி அப்பர் பெருமானது நெஞ்சகத்தே குடிகொண்டு கூத்தாடி ஒலித்தன. (iv) வாத்தியமும் தலமும் கின்னரத்தின் பேரிசை ஒயாகி கேட்டிருந்த தலம் கடம்பூர் முழவொலி மிக்கிருந்த தலங்கள் குரக்குக்காவும், மணஞ்சேரியும். (w) வாத்தியமும் பூசையும் குழல், மொங்கை, யாழ், விணே போது வாசிக்கப்படும். இவை பூசையி EFF 187, விழாக்கள் (184) 1. திருவிழாக்கள்-விழா அலங்காரங்கள் விழாக்களாக அட்டமி முன் ஏழுநாள், ஆதிரை நாள், உத்திர நாள், பங்குனி உத்திர நாள், தேர்விழா கூறப் பட்டுள. கொடியேற்றத்துடன் கிருவிழா நடைபெறும். திரு. விழாக்களில் மணிப்பொற் கவரி வீசுதல், வீதிகள் தோறும்,