பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. ஐவர் என்னைக் கலக்காழல் காக்கருள்க. 8. ஒரு பற்றும் இல்லாத என்னேக் கண்டு இரக்கம் கொள்வாயாக. . 9. வினே என்னைப் பீடியா வண்ணம் காத்தருள்க. 10 சிவகதியைத் தந்தருள்க. 11. திருநீறு எனக்குப் பூசு. 12. யமன் கமர் வருமுன்னே உன் திருவடியை என் நெஞ்சத்தில் எழுதிவைத்தருள். 18. அஞ்சாதே என ஒரு வாக்கு அளிக்கருள். 14. நான் இறக்கும்பொழுது, உனது ஐந்தெழுத்தை ஒதும் கினே வைத் கந்தருள்க. 15. நோய் என்னைப் பிடித்தால் தோன் அதைப் போக்கி அருள வேண்டும். o - 16. உன் திருவடித் தரிசனத்தைக் கந்தருள்க. 17. இவ்வுடல் பிரிந்ததும் உன் கிருவடிக்கீழ் ஒரு கலை மறைவைத் தந்தருள்க. 18. என் புன்மைகளைத் தவிர்த்தருள்க. .19. ড়ো পঠা புழுவாய்ப் பிறந்தாலும் உன்னடி என் மனத்தில் வழுவாகிருக்க வரம் கந்தருள்க. 20. யமன் என்னிடம் வராதிருக்க, உனது சூலத்தை என் மேற் டொ றித் தருளக. 21. நாம் சாவும் தினத்தில் அடியேன் இறைவா நீ எங் குற்ருய் என்ருல், இதோ இங்குற்றேன்' என வந்தருள்க. (2) அடியார் பொருட்டுச் செய்யும் வேண்டுகோள் (7(9); இறைவா! துன்பங் தரும் பிறவிக் கடலைக் கடக்கவேண் டி. உ ப்ே தி: திருவடியைப் பரவும் அடியார்களுக்குத் அன்பம் வராமல் அவர்களைக் காத்தருள்க. உன் காளே சரணம் என ஏங்கி ஆசைகொள் ளும் அன்பர்கள் மீது இறக்கம் கொள்ளுக ; அவர்களுக்கு வரும் கோயை விலக்கியருளுக: தே. ைக.-2