பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. அப்பரைப் பற்றிய விவரங்கள் 31 ur * (18) திருவிழிமிழலையில் (விலக்கப்படாத, நல்ல) н, гь эк “ э? பெற்ருர். (14) கிருமுறைக்காட்டில் வேதங்களால்"மூடப்பட் v வுக்க கிருக்கதவம் திறக்கப் பாடினர். (1) கிருமறைக் காட்டிலிருந்த இவரை இறைவனே ! டி கைது 'திருவா ய்மூருக்கு வா. என்று சொல்லிப்போக, 1. உ- னே திருவாய்மூருக்குப் போக இறைவன் அங்கே களித்துக்கொள்ளக், திருஞா னசம்பந்தர் அங்கே ர, றைக் சுகவம் திறக்கப் பாடிய என்னினும் (சிறந்த) செங் 1.மிழ்ப் பா பாடிக் கதவத்தை அடைப்பித்தவர் (சம்பந்தர்) ா துள்ளார், இனி, இறைவா! நீ ஒளித்துக் கொள்ள முடியாத' என்று இவர் கூறி, இறைவனது காட்சியைப் பெற்றுப் பாட அடியார் பரவக் கண்டேன் என்னும் பி டிக் காண்டகத்தைப் பாடினர். (16) திரு ஆவடுதுறையைக் தரிசித்துச் சம்பக்கப் பெருமானுக்கு இறைவர் ஆயிரம் பொன் கொடுத்த நிகழ்ச்சி ாபர் சிறப்பித்துப் பாடினர். - (17) பழையாறை வடதளியில் சமணர்களால் மூடப் ட்டு மறைபட்டுக் கிடந்த சிவலிங்கப் பெருமான் வெளிப் :ாறு கவங்கிடந்து, சிவலிங்கம் வெளிப்படவும், சமணர் கா அழிவுறவும் செய்தனர். (18) திருப்பைஞ்ஞ்லிக்குச் செல்லும் வழியில் சிவ ான் பொதிசோறும் நீரும் அளித்துப் பசிநோய் பலத்தைத் தீர்த்ததைக் குறிப்பாகப் பதிகத்திற் குறித் . - (19) கயிலையைக் காண ஆசைகொண்டு பலகாடு . வடக்கே காசி முதலிய கரிசித்து, கயிலையைக் ாணுது விடுவதில்லை என்று பிடிவாதமாக வேதனைகள் III FI II மே சென்ருர்; சக்தியற்றுச் சேர்வடைந்தார். அப் 'பாது இறைவர் ஒரு பொய்கையைக் காட்டி இப் பொய்கை, யில் மூழகிக் திருவையாற்றை அடைந்து அங்கே நமது கயிலைக் கோலத்தைக் காண்பாயாக’ என அசரீரியாக