பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 Ն தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) 33. இறத் தல் நி லே-இறந்தபின்இறப்பட்டதன்முன் (21) இறப்பு என்பது நிச்சயமாக வருவது. அது அஞ்சுதற் குரியது. இறந்தால், பிணத்தின் கையையும் காலையும் கட்டி முருட்டு மெத்தையிற் கிடத்துவர்; ஐம்புலன்களும், 96 தத்துவங்களும் கூடிக் கலக்கம் செய்யும் இந்த உடலினின்றும் ஆவி பிரியும்போது, இறைவரை அறிய மாட்டேன். இறந்தால் இறைவர் கவிர வேறு யார் புகல் அளிக்க வல்லார் ! அவரே நம்மை மரணத்தின் பின் புரங் தருளுவார். உடல் சுடுகாட்டில் எரிபடுமுன் கிருவான்மியூர் கா கரைப் புதுப்பூக் கொண்டு பூசித்து வலஞ்செய்தால் அவர் கமது சோர்வைக் கொலைக் கருளுவார். 34. குற்றமிலாக வீணை, ம்ாலை நிலா, குளிர் பொய்கை, இளவேனில், வீசு தென்றல்-இவை இன்பம் தருவனபோல சசன் கிருவடிநீழல் இன்பம் தருவதாம். கட்டிபட்ட கரும்பு, கனி, தனிமுடி அரசு, பாவை கல்லார் இந்நான்கினும் மேலான அழியாத இனிமையைத் தன்னேச் சரண் அடைந்தவர்க்குத் தருபவன் இறைவன். இன்ப தருவன [2 2] 顯 岐 35. இனமொழிகள் (28) ஆடல் பாடல்,' எண் எழுத்து.' 'து.ாபம் தீபம்’ போன்ற இனமொழிகளாயுள்ளன் முப்பத்தைந்து ஒளி நெறிப் பகுதியிற் காட்டப்பட்டுள. ¢ & 36. (1) உலகினருக்கு உபதேசம் (24 (1)) வழிபாடு: ஆய்ந்தெடுக்க மலர்கொண்டு பூசித்து வணங்குக. அகிற் புகையிட்டு வணங்குக. எப்போதும் நெஞ்சில் இறைவனை இருத்துக. ஐந்தெழுத்தோதிச் சிவனே க் தியானிக்க. திருநீறிட்டுக் கொண்டு செய்க ;