பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) வானவர் வாழ்த்த-வெள்ளக் கணக்கான விஞ்சையர் விரும்பி வேண்ட-சடைக் கற்றையில் வைத்தார். இங்கனம் கில்லாது பாயும் நீரை சிற்பித்தார் இறைவர். கங்கையின் கொங்கைமீது பாம்பு அலைக்கும். அந்தப் பாம்பைக் கண்டு ங்கை அஞ்சுவாள். கங்கையை, ஒரு மயிலெனக் கருகி பாம்பு அஞ்சி ஒடுங்கும்; பாம்பைக்கண்டு பிறை ஒருபுறம் அஞ்சும்; இந்தக் கூத்தைக் கண்டு வெண்டலே சிரிக்கும். 3. ஒருத்தியைச் சடையில் ஒளித்து வைத்ததை உமைநங்கை அறியில், பொல்லாக வேதனை வரும் ; எம்பெருமானே ! இதைத் தெரிக் ச) கொள்ளவும். கேவி காண மார்பில் உள்ள மனமா லையைக் கொடுக்க மாட்டார் ; கங்கை காண முடிமாலையைக் கொடுக்க மாட்டார்; அப்படி இருக்க, இங்க கங்கைக்கு எங்கு வாங்கிக் கொடுத்தார் பிராஞர் இக் கொன்றை மாலையை. 4. ஒலியுடன் வந்த கங்கையை இறைவன் சூடினதைக் கண்டு உமையாள் ஊடினள். ஊடலை ஒழிக்க இறைவர் சாம வேதத்தைப் பாடினர் ; பாடின பாணிக்கு ஒக்க ஆடினர். 5. ஐம்புலனேயும் அடக்கி அனேக காலம் உறுதி யுடன் தவஞ்செய்த பரேகன்பொருட்டு ஆயிர முகத்துடன் விண்ணினின்றும் விசையுடன் வங்க கங்கை வெள்ளத்தைப் பனிபோல அடக்கிச் சூடினர் இறைவர். அவர் கங்கை மணுளர். 54. கடல் (44) சமுத்திரம், கிரை, நீர், பரவை, பெளவம், முங்ர்ே, வேலை-என்னும் பெயர்களாற் கடல் குறிக்கப் பட்டுளது. கடல் ஆழமானது, கரியது, நீலநிறத்தது, ஒலி செய்வது, கழிகளை உடையது, கப்பல்கள் சேர்வது, துறைகளொடு கூடியது, ஒள்ளியது, கோண்டப்பட்டது, நெடியது, பெரியது, பொங்குவது, விரிந்தது. ஏழுகடல், பாற்கடல்,