பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. சிவபிரான் - அட்ட வீரச் செயல் 67 (5) தக்கன் வேள்வியைத் தகர்த்தது (53 (5) ) 1. தக்கன் உயர் கவம் செய்தவன்; தருக்கும், முரட்டுத் கனமும் கொண்டவன் ; கான் என்னும் அகங்காரம் கலங்கவன் ; அறிவிலி ; கந்திரம் அறியாதவன் ; சிவபிரா விடம் பகைமை பூண்டான்; அவரை மதியாது இகழ்ந் கான் ; அரிய வேள்வி ஒன்று செய்தான் ; அப்போது கக்கனும் அவனேடு கூடிய தேவர்களும் சிவபிரானேயும், வெனின் கேவியையும் மிகவும் புறக்கணித்தனர். அகல்ை, :).றைவன் வெகுண்டு அந்த வேள்வியை அழித்துப் பாழ் டுக்கினர். அவியுண்ண வந்த தேவர்களும், தக்கனும், எச்ச வம், அக்கினியும், சந்திரனும் அச்சம் உற்றனர். பிாமனும் கிருமாலும், ஆதிப்பிரானே ! எங்கள் அறியா மையைப் பொறுத்தருளுக "எனக் கூறி வணங்கினர். இங்கனம் எங்தை சிவபிரான் சயங்கொண்டனர். 2. தக்கன் வேள்வியில் தண்டனை அடைந்தவர்கள் :அக்கினியின் காம் வெட்டுண்டது. இந்திரனது புயம் தெரிந்து முறிபட்டது ; எச்சன் தலையறுபட்டது; கருடனது டல் பொடியாயிற்று ; சந்திரன் உகையுண்டு கிருவடியால் கனது கலை தொலையத் தேய்க்கப்பட்டான் ; ஒரு சூரியன் ( கனது) கண் பறிக்கப்பட்டது; ஒரு சூரியன் (பூடாவின்) ாற்கள் உகிர்க்கப்பட்டன : தக்கன் தலை அறுபட்டது; அரி, அயன் தலைகள் வெட்டுண்டன : யமனுடைய காள் அ.யபட்டது; இங்ங்னம் தேவர்கள் பலரும் தண்டனை அடைந்தார்கள். பின்னர், தன்னை வனங்கி கின்ற இந்திரன், சந்திரன், கருடன் முதலாைேர்க்கு இறைவன் திருவருள் பாலித்தனர். தக்கள் வேள்வியை இவ்வண்ணம் அழித்த காலத் பக்கு முன்னே பின்னே திருவாரூர் கோயிலாகக் கொண்ட வாள் என வினவுகின்றனர் அப்பர் ; இதல்ை திருவாரூர்க் 1.காயிலின் பழமை விளங்குகின்றது.