பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தேவா .If ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) (8) எலும்பு மாலை : எலும்பு - புலால் காறும்; இறங் கவர்கம் வெள்ளெலும்பே அணிவர்; பிரமன், கிருமால் இவர்தம் களேபரத்தை (எலும்புக் கூட்டை) அணிவர். வெண்டலை மாலை எம்பிரானுக்கு அழகைத் தருகின்றது. (4) கங்கை : ஆயிர முகமாக விசையொடு முழங்கி வானிற் பாய்ந்து விஞ்சமாக வந்த கங்கையை ஒரு சடையில் ஒடுக்கி ஒளித்து வைத்துள்ளார் இறைவர் ; கங்கை குடியுள்ளது எம்மானுக்கு ஒர் அழகைக் கரு கின்றது. | r (5) திங்கள் : இறைவர் அணிந்துள்ள கிங்கள், இளங் கிங்கள், குழவிக் கிங்கள், பிள்ளைப்பிறை. அது கங்கை ஆற்றில் அலைப்புண்டு அசைவதுபோலிருக்கும். கிங்களே அவருக்குக் கண்ணி (பூமாலை); திங்களே அவர் நெற்றியிற் பகித்துள்ள கிலகம்; அவர் திருமுடியே திங்களுக்கு வானம்; கங்கைத் திரையில் கவழும் கிங்கட் குழவியை, ஐயனே ! எப்போதும் குறிக்கொண்மின் என அப்பர் பெருமான் வேண்டுகின்றனர் ; இறைவர் கிங்கள் குடியுள்ளதும் ஒர் =Płopoj. - (6) பட்டம்: அவர் அணிந்துள்ள இரண்டு பட் டங்கள் உருத்திர பட்டம் எனப்படும். ■ (7) பன்றியின் கொம்பு : பன்றி முதுகேழல் ; வல் ஏனம் ; மருப்பு - முளே மருப்பு, இளமருப்பு, வெண்மருப்பு; இம்மருப்பு அவர் கழுத்தில் விளங்கும் அழகைக் கண்ட பின் கண்கொண்டு காண்பதற்கு வேறு எதுதான் உண்டு ' (8) பாம்பு இறைவர் அணிந்துள்ள பாம்பு தீவாயது, சுழல்வாயது ; புள்ளிகொண்டது , செங்கண்ணது, வெள் ளெயிற்றது; மணிகொண்டது; படம் உடையது, வினை வென்றது, மூர்க்கம் உள்ளது ; கோபம் உள்ளது. அப் பாம்புக்குத் தலை ஐந்து, கண் பத்து, பல் பத்து; அது இறை யுண்டறியாதது; விலையிலாதது; பாம்பே அவருக்குக் கண்ணி(மாலை), ஏகாசம் (மேல் அங்கவஸ்திரம்); தோள்வளை