பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. சிவபிரான் - கையில, தோளில் ஏந்துவன 75 ,பழ. கோடு - சங்கின் தோடு, இவண்கோடு, குழையும் 1.கா ம்ெ அவர் காதில் கலந்து கோன்றும். 9ே. சிவபிரான் காலில் அணிவன (57) அரவக் கழல், அரவக் கிண்கிணி, அறைகழல், குசற். 1.ண்கிணி, சிலம்பு. 70. சிவபிரான் கையில் (தோளில்) ஏந்துவன 棋晶 [58] சிவபிரானது கையிலும் (தோள் மேலும்) உள்ளவை : எரி, ஒடு, கங்கணம், கங்காளம், கட்டங்கம் (மழுவகை), கல்லலகு (இசைக் கருவி), குண்டிகை, கையலகு (ஆயுக வகை), கொடி, கொடுகொட்டி (பறைவகை), சுக்தி (திரு கீற்றுக்கலம்), சூலம், ககுனிச்சம் (பறை), தண்டு, தம ருகம் (உடுக்கை), கலை (படுதலை), (பிரமன் கலை), சவம், தாமரை, துடி, பரசு, பருப்பதம், பாம்பு, புத்தகம், புலித் தோல், பொக்கணம் (விபூதிப் பை), மழு, மால் (நாரணன்) அங்கம், மான், யாழ், வாள், வில், வீணை, வேல். இவை தம்முள் : (1) எரி : சிவபிரானது வலக்கையில் உள்ளது. அவர் எரியை ஏந்துதல் அழகாயிருக்கும் ங் (2) சூலம்: இரும்பால் ஆயது; கொல்லும் தகையது, கூரியது, மூ இலையது, வலது கையில் உள்ளது, பல சூரியர் களின் ஒளியைக் கொண்டது, அவர் சூலத்தை ஏந்துதல் அழகாயிருக்கும். - (3) தலை ஒடு-எலும்பு : சுடுகாட்டில் நரிகடிக்க வெடித்த வெண்டலை ஒட்டை ஏந்துவர் ; புலால் நீங்காத பச்சை வெண் டலை ஒட்டையும் ஏந்துவர் ; இறந்தவர்தம் கலைமாலை, பல்லொடு கூடிய வெண் டலை, பல்லிலாத வெண்டலை, பிரமனது பொய்த்தலை, நாரணனது எலும்பு, பருந்து சேரும் வெண்டலை, இவையெலாம் ஏத்துவர்.