பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. சிவபிரான் - அறம் உரைத்தது 77. ஒரு காலில் சிலம்பு - ஒரு காலில் கழல்; சடை ல் - குழல் ஒருபால் ; திருநீறு ஒருபால் - சாந்து ல் , அவர் திருவுருவில் வளை, மேகலை, முக்துவடம், கம், கிண் கினி f இவைகளைக் காணலாம். கேவி (:) ப்பாகம் வேண்டித்) தவஞ்செய்து வாட, இறைவர் பகிர்ச்சியுடன் கமது இடப் பாகத்தைக் கந்தருளினர். இறைவனே !! வில் ஏக்கிய இடது காம் தேவியின் திருக் ம்; வில்லின் நாண் வலித்த கரம் உனது கரம் ; இங்ாவனம் இ)ருக்க நீ கிரிபு.ாக எரித்த பாக்கிரமம் எவ்வாறு இயம்பி அருளுக ’’ என வின வுகின்ருர் அப்பர் பெரு மான் 73. சிவபிரான் அழகர் (6.1) சிவபிரான் அழகர். அவர் கோவனம் உடுத்தவாறும், அரவு அசைக் கவாறும், சாம்பக் பூசின திருவுரு இருந்த வாறும் யாரால் கான் எழுத முடியும் அவரது அருட் சேவடியின் அழகை எழுத முடியாது. அக்கு (ருக்ாாக்க மாலை), அரவு, ஆமை, ஆறு, எலும்பு, கொன்றை, கிங்கள், கிருநீறு, வெண் டலைமாலே பூண்ட அழகர் அவர். அவர் குடியுள்ள மதியும், அவருடைய மூன்று கண்களும், சிலம் பொலியும், செவ்வாயும் அழகாய்த் தோன்றும். அவருடைய வடிவும், வண்ணமும், கருமணிபோற் கண்டமும், சடையும், சூலமும், மழுவும், செய்கையும், அணங்கொரு பாகமும், ஆலழேலிருக்கையும் அழகு பொலிவன. அவர் காலனே அட்ட அழகர்; நஞ்சை உண்ட அழகர்; நடமாடும் அழகர்; பலிக்குக் திரியும் அழகர்; இராவணனை அடர்த்த அழகர், விடையே யம் அழகர், வில்லாடி கின்ற வேட்டுரு அழகர் ; இந்திரன கி கேவர்களும், முகிவர்களும் ஏத்துகின்ற அழகர். வேருெருவர் தமக்கு ஒப்பிலாத அழகர். 74. சிவபிரான் அறம் உரைத்தது (62) பருத்தெழுந்த மடல் பெரிய கல்லால மாத்தின் கீழ்ச் சிவபிரான் வீற்றிருந்து, பொய்யுரையாகவரும், அருந்தவம்