பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

குறைபாடு செய்வார் பழிதீர்ப்பவர்

249-4 செடிகள் நீக்கியதென் திருவாரு

ரெம் அடிகள் 308-9 நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று பாகங் தொழுவார் பாவங் தீர்ப்பார் 67-1 நினைத்துத் தொழு வார் நீர்க்கும் நிமலர் 69.6 பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்

பார் 41-10 பணியு மடியார்களன. பாவமற இன்

னருள் பயந்து 340-4 பாதங் தொழுவார் பாவந்தீர்ப்பார்

- 67-1 பாவங்கள் சீர்தர கல்வினை நல்கி

- 42-2 பாவந்தீர்ப்பர் பழிபோக்குவர் தம்

அடியார்குட்தே 143–3 பாவநாசர் 351-1 பாவங்ேகக் கேடும் பிறப்பும் அறுக்

கும் 312–6 வந்தித்திருக்கும் அடியார் தங்கள் வ ரு மே ல் வினையோடு பந்தித் திருந்த பாவந்தீர்க்கும் பரமன் - 69–7 விலகினர் வெய்ய பாவம் விதியா

லருள்செய்து 315-5

(1 70) பான்மை

பாவங்

கண்டியூர் வீரட்டத்தி2ை பான்மை

யான் 296-3 கணியணி மலர்கொடு காலை மாலை யும் பணியணிபவர்க்கருள் செய்த பான்மையார் 276–3 கருங்கண்ணியர் நாடொறும் பயலை கொள்ள ப் பலிதேர்ந்துழல் பான்மையார் 288-2 பத்தர் கணம் பணிந்தேத்த வாய்த்த

'பான்மை 4-10

124. சிவபிரான் தன்மை முதலிய

(தேவார

பத்தர் பேணகின்ற பரமாய பான்மை

186-10

பழைய தொண்டர்கள் பகருமின் பலவாய வேதியன் பான்மையை

296–4

பார்மலி வெண்டலயிற் பலி கொண்

டுழல் பான்மையனே 318–6

மேவருங் தொழிலாளொடு கேழற்

பின் வேடனம் பாவகங்கொடு

கின்றது போலுதும் பான்மையே

139-1

(1 71) பிணி திர்ப்பர்

எத்திப் பணிவார்மேற் பெருக்கு மின்பக் துன்பமான பிணிபோமே 195-8 நோயிலும் பிணியுங் தொழிலர்பால்

நீக்கி நுழைதரு நூலினர் 381-5 பிணிதீர அருள்செய்யும் எங்கள்

பெருமான் 339-1 பிணியாயின தீர்த்தருள் செய்யு

மணியான் 38-5 பிணியும்...அறுப்பான் பெருமான் 88–4 (172) பிணி நோய் இலர் எங்கு மேதுமோர் பிணியிலர் 239-4 நோயிலார் 214-4 நோயுமிலராவர் 340-5 பிணி யில்லவனே 156-6 பிணியில்லார் 87-1,322-7 பிணியிலர் 77-3 பிணியுமிலர் 340-4 பெரும்பிணி...இல 166-5 வெய்ய நோயிலா 213-9

(173) பித்தர் துன்னலின் ஆடை உடுத்து அதன் ( ம .ே லார் குறை நல்லாவது சுற்றிப் பின்னுவார் ச ைடக ள் தாழவிட்டாடிப் பித்தராய்த் திரி யும் எம்பெருமான் 41-3