பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

தேசமார் புகழாய செம்மை யெம்

ஈசன் 163-4 தொல்லயங்கு புகழ் பேணகின்ற

சுடர் வண்ணனே 21:1-4 பாக்குங் ர்ேக்கி யுடையார் 29-8 பாக்கும் புகழான் 195-8 பரப்புறு புகழ்ப் பெருமையாளன்

16.5–8 பலபகம்ப் பரமர்ை 292-9

Nಫಿ §? 77–5,78-9 பழியில் புகழாய் 154-4 புகழ நின்ற மறையவன் 110-6 புகழவன் 110-6 புகழுடை யிறை 20-10 பூதமொ டடியவர் புனைகழல் தொழு

தெழு புகழினர் 343-8 வண்புகழ் மன்னிய எங்தை 174-4 விரிதரு தொல்புகழ் வீரட்டானத்

தரன் 266-2

வையமார் புகழாய் 305-5

(178) புண்ணியர்

புண்ணையர்(ன்) 8-1,105.9,849-11 புண்ணிய ரென்றி போது ம் தொழப்படும் புண்ணியரே 116-4 புண்ணியஞர் 383-4 (179) புலன் பொறி வென்றவர் (சிவனும் புலனும்), புலனைவர் அஞ்சக மவித்த அமார்க்கமரன்

334-7 அஞ்சொண் புலனும் அவைசெற்ற

மஞ்சன் 38-4 உறுபொறி காய்ந்திசை மாதவனே

371-5 ஐந்துபுவனரீர்மை புறங்கண்டார்

191-6 ஐந்து புலனெடு வென்று 42-4 கின்றடர்த்திடும் ஐம்புலன் நிலையாத ைண் - ம் நினைந்துளத்திடை வென்றடர்த்து 186-8

124. சிவபிரான் தன்மை முதலிய

(தேவார

புலங் தான் 155-3

புலன்கள் வென்றவன் எம் இறை

ഖ് 819-7

புலனைந்தாய். ...நின்ருன் 129-7

வென்றவன் புலனைந்தும் 113-10

(1 80) புறச்சமயமும் சிவனும்

(சமனும் சிவனும்-தலைப்பு 78பார்க்க.) H.

(181) பூஜை செய்யும் அடியாருக்கு அருளுதல்

(பூஜை செய்யும் அடியார்-அவர்

பெறும்பேறு-தலைப்பு 5-(24) பார்க்க

(182) பெருமை, பீடு, மேன்மை, பெருமையர், பெரியோர்

அந்தமில் பெருமையினிர் 352-6 அளவில் பெருமையோ டெரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் 70-9 அழகாகிய பீடர் 288-3 உம்பர்க ளாயவர் கங்களைப்

கெடுப்பவன் 14.5–3 உம்பாாலும் உலகின் னவராலும்

தம்பெருமை அளத்தற் கரியான்

29-5 உருவிலான் பெருமையை யுளங் கொளாதவத் திருவிலாாவர்களைத் தெருட்டலாகுமே 272-2 ஐயன்மா ரிருவர்க்கும் அளப்பரிதா

லவன் பெருமை 177-9 == கைம்மா உரித்து...... அ | ங் க னை விழித்ததும் பெருமை போலும்

349-9 சேடெலாம் உடையீர் 138-4 தக்கிருந்தீர் 383-8 தனதொரு பெருமையை ஒாான்

227-8 தோலுடையாகப் பீடுயர் செய்ததோர்

பெருமையை உடையர் 78-6

பாங்