பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 171. சிவபிரான் - திருநாமங்கள்

ஆறது குடி 44-6 ஆறது குடுவான் 115-7 ஆறர் 148-3 ஆறன் 215-7 ஆருர்சடை யந்தணன் 171-5 ஆமுர்தரு சடையன் 13-2 ஆறுகுடி 218-10 ஆறுசேர் சடையண்ணல் 135-1 ஆறுடைச் சடையெம் அடிகள் 75.9 ஆறுடை யண்ணல் 101-10 ஆறுடைய வார் சடையினன் 340-3 ஆறுபட்ட புன்சடை அழகன் 236-9 ஆறுமோர் சடையினன் 233-3 கங்கை ஆற்றினர் 351-4 கங்கை எறிபவன் 115-10 கங்கை கமழ்சடைக் காந்தான் 118-8 கங்கை காந்தவன். 57-4 கங்கைச் சடையான் 89-1 கங்கை...சடைக்காந்த கண்டர்

237-7 கங்கை சடையிற் காந்தார் 216-2 கங்கைசேர்கரு சடையினர் 240-8 கங்கைதங்கு சடையார் 27-3 கங்கைதங்கு முடியார் 26-1 கங்கைத் தலைவனர் 376-1 கங்கை தரித்தோன் 210-3 கங்கை புனைந்த சடையார் 24-6 கங்கையார் சடையின்ை 287-9 கங்கையான் 58-2,281-1,306-1 கங்கையினன் 181-6 கங்கை வைத்த அடிகள் 249-7 சடைக் கங்கையான் 306-1 சடைமுயங்கு புனலன் 1-7 சடையார் புனலுடையான் 11-1 சடையிடைப் புனல்வைத்த சதுரன் 272-6 சலந்தான் 371-2 திரையுலா முடியினர் 350-7 கீர்த்தமெல்லாம் ச ைட க் க ரங் த

தேவன் 251.10

169

நதியந்தோய் சடைநாதன் 306-2 நதியினர் 244-1

நீரர் 242-5

நீரார் 288-4 ரோர் முடியர் 71-5 நீரான் 150-5,151-1 நீருலாவிய சென்னியன் 260-7 நீருளான் 76-7 புனல் சடைமேலுடை அடிகள் 18-3 புனலர் 7:1-2

புனலன் 158-6 பேரொலி நீரினர் 285-7 பைம்புனல் பதித்தவித்தன் 229-2 முடிமேற் புனலர் 198-2

முடியதோர் புனலர் 136-1

வான் கங்கையர் 164-5 விரிசடை வெள்ளந் தரித்தவன்

281-8 வெள்ளந் தாங்கு விகிர்தன் 263-2 வெறிகொள் கங்கை தாங்கினன்

236-10

(ஆகமொத்தம் - 813)—3

(16) காமனைக் காய்ந்தது-3 அனங்கைக் காய்ந்த பிரான் 181-5 காமனைக் காய்ந்தவன் 50-2 காமனை வீடுவித்தான் 108-9

(ஆகமொத்தம் - 816)

(17) காலனைக் காய்ந்தது-8

காலகாலர் 72-9,143-2 காலகாலனர் 94-3 காலன்...உயிர் வவ்விய காலன் 31–3 காலனுயிர்செற்ற காலன் 45-4 கடற்ற மறுகக் குமைத்த குழகர் 24-9 கூற்றமுதைத்த குழகன் 23-9 கூற்றுதைத்தவர் 163-7 கூற்றேர் சிதையக்கடிந்தார் 207-6

(ஆகமொத்தம் - 824)