பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி)

சடையில் அரவும் பிறையும் அமர்

வித்திர் 194-1 சடையின் முடியாய் 160-4 சடையீர் விடைபீர் 138-10 சதி வழி வருவதோர் சதிருடையீர்

356–2 சந்தி சேகரனே 318 3 சலங்கொள் சென்னி மன்ன 102-S சலங்கரனே 371-2 சலமல்கு செஞ்சடையீர் 192-6 சாக்கியச் சமண்கெடுத்தீர் 354-10 சாந்தநீறு பூசினிர் 192-6 சாம வேதம் ஒதினிர் 192-1 சாம வேகா 50-2 சில்பலியிர் 190-2 சிவராக 325-6 சிற்றம்பலம் மன்னினய் 259-6 சிற்றம்பலம் மேயினய் 259-8 சிறு மான் மறியீர் 138-4,6 சினமல்கு மால்விடையிா 192-7 ாேகொண்ட பாடலிர் 191-3 சுடர்போல் ஒளியீர் 138-1 சுடலைப்பொடியணி அண்டவாணன் 185-10 சுடுகாட்டிலாட்டுகந்தீர் 217-6 சுடுகாடல்லாம் கருதாதீர் 191-1,

192-3 சுடுகாடு மேவினிர் 217-2 சுண்ணவெண்ணி ருடலிர் 191-5 சுண்ணவெண்பொடி யணிவீர்

352–1 சுரிசங்க வெண்குழையாய் 185-3 சுரும்பமர் கொன்றையாய் 186-6 சுழல் மல்கும் ஆடலிர் 192-3 சுற்றிய சடைமுடியீர் 355-2 சுற்றுருல் லிமையோர்தொழு பொற்

கழவீர் 187-2 துலாவிய கொங்கையொர் குடையீர் 140-6 குலஞ்சேர் கையினிர் 1:1-5

தே. ஒ.-II-13

பங்

172. சிவபிரான் - திருநாமங்கள் - விளி

193

சூலமார்சரு கையனே 245-1 செங்கண் வெள்ளேறுார்தியீர் 191-3 செங்கண் வெள் விடையாய் 309-7 செஞ்சடை மதியாா கின்றவனே

187-1 செஞ்சடையீர் 137-4,190-2 செய்ய மேனியீர் 92-3 செய்யாானர் சிந்தையானே 50-4 செருவி லாக்கனைச் சீரிலடர்த்தருள்

செய்தவரே 116-8 சேடெலாமுடையீர் 138-4 சோதியந்தமாயினய் 310-7 தசமுகன் உரநெரித்தீர் 855-8 தடுமாறு வல்லாய் 156-7 தண்ணருஞ் சடைமுடியிர் 353-6 தயங்கு சோதி 50-2 தலை ஊனுரியவனே 189-10 தாரினர் விரிகொன்றையாய் 259-9 தாவணன் விடையினுய் 310-9 தாழ்தரு சடைமுடியீர் 353-2 திசைகிறைய ஓங்கியாடும் வேடத்தீர் 193–7 திசைமுகன்மால்....ே பா ற் ற ரிய

திருவடியிர் 217-9 திருந்திய தேவ 52-2 திருகன்னுதலி பங்கா 102-3 திறலாக்கன் தலைபச்தும் திண்டோ

ளும் நெரித்திர் 192-8 தீயினர் திகழ்மேனியாய் 213-5 திவண்ண 303-2 துஞ்சு அஞ்சிருளாடலுகக்க வல்லீர் 140-4 துண்னெனத் திரியுஞ் சரி தைத்

தொழிலீர் 140-5 துணிமல்கு கோவணத்தீர் 217-6 துத்திநாகஞ் சூடினனே 51-10 துள்ளிய மானுடையீர் 355-3 துன்னுநல் லிமையோர் முடிதோய்

கழலீர் 137-1 துன்னவண்ண ஆடையிஞய் 51-6