பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198.

கல்லவாறே யுன்றன் நாமம் நாவில் நவின்றேத்த வல்லவாறே வந்து நல்காய் 50-1 o நைவன் நாயேன் உன்றன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன். வைய முன்னே வந்து நல்காய் 50-4 பண்மொழியால் அவன் நாமம் பல வோகப் பசுங்கிள்ளை...வீற்றிருக் கும் 184-6 பிதற்ருய் பி ைற குடி தன் பேர்

இட்மே 175-1 பிறப்பிலிபேர் பிதற்றிகின் றிழக்கோ

எம் பெருநலமே 321-9 o புயலார் பூமி நாமம் ஒதிப் புகழ்மல்கக் கயலார் கண்னர் பண்ணு ரொலி செய்...காழி 195-7 - வேதியர்கள்.......மறைநாளும் ஒதி அரன் நாமமும் உணர்த்திடு கள்ளாறே 169-7

(2) நாமங்கள் கேட்க

கிளியே.....பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே 60-10 கன்னெஞ்சே! புகழ்நாமம் செவி

கேட்ப 177-3 மடநெஞ்சே! அரன்நாமம் கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடுபடாத் திறமருளிக் கோளாய శీతత్యా

62-1

(3) நாமங்கள் கொண்டு பரவுதல், பூசித்தல் உயர்தீர வோங்கிய நாமங்களால் ஒவாது நாளும் அடிபரவல் செய் 59–5 எங்கும் நானவிதத்தால் விரதிகள் நன்மைமே யேத்தி வாழ்த்த 208-7 சமுகன் பரவும் நாமதேயம துடை

g్య காமம் இசைய எப்போதும் எத்தும்

...மீற்றர் 53.9

173. சிவபிரான் - நாம விசேடம்

(தேவார

நாவால் நாதம் நாமம்ஒதி நாடோறும் வால் நீராற் பூசுரர் போற்றும் புத்துரே 199-2 பிதற்ருய் பிறைகுடிதன் பேர் 175-1 விஞ்சையரும் விண்ணவரும் கண்ணி நக்கரவர் நாம நினைவெய்திய நள்ளாறே 169-4 வேதியர்கள்.......மறை நாளும்ஒதி அரன் நாமீமும் உணர்த்திடும் நள்ளாறே 169-7

(4) நாமம் ஓதுவதால் கிட்டும் பயன் (நாம விசேடம் என்பதையும், பதிகம் 102, பாட்டு 267-3 பார்க்க.) அரனநாமமே பரவுவார்கள் சீர்

விரவுள்ே புவியே 368–1 அரவார் அரையா அவுணர்புரமூன் றெரிசெய்த சரவா எ ன் பார் தத்துவஞானத் தலையாரே 102–1 அளகத் தி ரு நன் னு கலி பங்கா அரனேயென் றுளகப்பாடும் அடி யார்க்குறுநோயடையாவே 102-3 இராமேச்சுரம் பேறுடையான் பெய ரேத்து மாந்தர் பிணி பேருமே

268-5 இலங்கை மன்னன் தன்னையிடர் கண் டருள்செய்த சலங்கொள் சென்னிமன்ன என்ன த் தவ மாமே 102-8 உழையார் காவா உமையாள் கனவா ஒளிர்சங்கக் குழையா என்று கூற வல்லார்கள் குணவோரே 102-5 ஐயனே அரனே என்று ஆதரித் தோதி திேயுளே கினைப்பவர் உய்யுமாறுலகில் உயர்ந்தாரி னுள் ளாரே 185.4 காழித்தலைவா சமணர் சாக்கியர்க் கென்றும் அறிவொண்ணு நிலையா யென்னத் தொல்வினையாய கில் லாவே 102-10