பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

நள்ள்ாறர் தம் நாமமே. எளியினி லிடி லிவை பழுதிலே மெய்ம்மையே

345 நள்ளாறர்கம் நாமமே மெய்த்திரள்

-- 345-10 மருந்தவை மந்திர மறுமை நன் னெறி யவை மற்றுமெல்லாம் அருங்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே

350-1. முக்கனன் பேர்பாடி...... ஆமாத்து ரம்மான் எம்பெம்மான் என் றேத் தாதார் பேயரிற் பேயரே 180-2 விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி நக்கரவர் நாமம் கினை வெய்திய நள்ளாறே 169-4

(6) நாமங்கள் அடுக்காய் வரும் இடங்கள்; மூன்று-மூன்றுக்கு மேற்பட்டன. (314-1, 2, 315-1 பாடல்க ள் பார்க்க.) இறையவன், ஈசன், எங்தை 314-1 எண்டோளர், முக்கண்ணர், எம்மீசர், இறைவர் 130-10 ■ கங்காளர், கயிலாயமலையாளர், கானப் பேராளர், மங்கைபங்காளர், திரி குலப்படையாளர், விடையாளர்

- 130-3 கண்ணுதலான், வெண்ணிற்ருன், கமழ் சடையான், விடையேறி,

பெண்ணிதமா முருவத்தான், பிஞ் ஞகன், பேர் பலவுடையான் 176-5 சடையினன், சாமவேதன், சரிகோவ ணவன், வன்மழுவாட் படையி னன், பாய்புலித்தோலுடையான், மறை பல்கலை நூலுடையவன்,

ஊனம்பில்லி 314-2 |

173. சிவபிரான் - நாம விசேடம்

(தேவார

நம்பனே, நடனே, நாதனே. 188-4 நாதா எனவும் நக்கா எனவும் நம்பா எனகின்று பாதங்தொழுவார் 67-1 பெண்ணுேர்பாகா, பித்தா, பிரானே 102-4 பெம்மான் எமையாளும் பரமன்,

பகவன், பரமேச்சவரன் 61-4 மங்கை கூறமர் மேம்யான், ம\ன்மறி

எந்திய கையான், எங்களிசன்.

| ல ந் தி க ழ்

232-5

மஞ்சனே, மணியே, மணி மிடற்

றண்ணலே 188-6

விடையவன், விண்னு மண்ணுங்

தொழ கின்றவன், வெண்மழு வாட்படையவன்.....சடையவன், சாமவேதன், வெண்தோடுடைய

வன், ஊனமில்லி 315-1

(7) இறைவன் பல நாமங்களை உடையான் என்ப து

அவன் நாமம் பல ஒத 184-6 ஆயிரம்பேர் மிகவுடையார் 230-5 இயலை வானேர் கினைந்தோர்களுக்கு

எண்ணரும் பெயார் 288-2 . ஈறிலா ஞானப்பே ராயிரம் பேரி

னை 284-5 நாமநூாருயிரஞ் சொல்லி வானேர் தொழு நாதனும் (லகார்ச்சனை)

265-5 நாமமெனப் பலவுமுடையான் 360-8 *நூற்றுப்பத்தாய பேரு டை யார்

பெருமானர் 203-9 பத்து நுாறு பெயானை 56-11 பாரினர் தொழு தெ ழு பரவு

பல்லாயிரம் பேரினர் 285-7 பெயர்பல துதிசெயப் பெருந்தகை

யிருந்ததே 282-4

  • அந்நூற்று' என்பதே சரியான பாடம் எனத் தோற்றுகிறது.

பாடல்-I. 56-11 பார்க்க.