பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 177. சிவபிரான் - பராக்ரமம், லீலை 203

177. சிவ பராக்ரமம், லீலை

சிவபராக்ரமம், திருவருள், நிரம்பக் கூறப்பட்ட பதிகங்கள் 20,62,82,167 சிவபராக்ரமம் நிரம்பக் கூறப்பட்ட பாடல்கள் 109.8,113-8,117-2

177. (1) சிவன் திருவருட் ப்ரசாதம் எவரெவர்க்கு அருளினர் என்பது

(i) அமுதம் அமரர்க்கு அருளியது ஈஞ்சினையுண்டு ஆரமுதம் அமரர்க்கருளி 39-8

(ii) அருச்சுனற்கு அருளியது விஜயன் என்னுந் தலைப்பு 444-9,10 பார்க்க.

(iii) ஆனைக்கு அருளியது விறல்மிக்க கரிக்கருள் செய்தவனே 159-4

- (iv) இந்திரனுக்கு அருளியது

முன்னெருகாலக் கிந்திரனுற்ற முகிசபம்...பெயர்வெய்தித் தன்னருளாம்

கண்ணுயிரம் ஈந்தோன் 101-7

(இந்திரன்-என்னுந் தலைப்பு 20-ம் பார்க்க.)

(w) ஐராவதத்துக்கு அருளியது “ஐராவதம்’-என்னுந் தலைப்பு 44 பார்க்க.

(wi) கோச்செங்கட் சோழற்கருளியது கோச்செட் சோழன்-என்னுந் தலைப்பு 295-4 பார்க்க.

(wii) சம்பரற்கு அருளியது சம்பாற் கருளி 380-2

(wiii) தேவர்களுக்கு அருளியது (தேவர் பூசித்தது 267-2,345-6 என்னுந் தலைப்புக்களைப் பார்க்க.) அமாரேத்தச் செடியவல் வினைபல தீர்ப்பவனே 261-7 எவ்வந்திர அன்றிமையவர்க் கருள்செய்த இறையவன் 239-8 விண்டல யமார்கள் துதிசெய"அருள்புரி விறலினர் 346-5 விண்னேர் சாரத் தன்னருள்செய்த வித்தகர் 42-6

(ix) தேவிக்கு அருளியது ஒருபாகம் மாழையங்கயற் கண்ணிபால் அருளிய பொருளினர் 243-6