பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 177. சிவபிரான் - பராக்ரமம், லீலை (தேவார

(x) பாணற்கு அருளியது

தாரமுய்த்தது பாணற் கருளொடே 373-6

'நீலகண்ட யாழ்ப்பாணர்'- திருவிளையாடல்-என்னுந் தலைப்புக்கள் 295-7,263-5 பார்க்க.

(xi) பாலனுக்குப் பாற்கடல் ஈந்தருளியது

(தலைப்பு 80-6 பார்க்க.) படிமலர்ப் பாலனுக்காகப் பாற்கடல் ஈந்திலர் போலும் 201-9 பால்-வழிபாடு செய் பாலர்க்குக் கொடுத்தனர் 267-8 I

(xii) மாலுக்குச் சக்கரம் அருளியது ‘மால் பூசித்தது.-என்னுந் தலைப்பு 262 பார்க்க. (xiii) ராகு-கேது (அரவின் சிரம்) அருள்பெற்றுக் கிரகம் ஆகியது

அரவை அரிசிரமரிய அச்சிரம் அானசரணம் அவை பரவ இருகிரகம் அமர்

சிரபுரமதே 325-7

177. (2) எவரெவரை அட்டனர், அடக்கினர்

என்பது f

அட்ட வீரங்கள்-தனித்தனித் தலைப்புக்கள் 85-92

(i) கருடனை யட்டது காலனே டந்தகன் கருடனும்...... பட்டன நினைவுறின் 255-6 வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவை 229-5

(ii) காளியின் கதத்தை அடக்கியது 'காளி-என்னுந் தலைப்பு 63 பார்க்க.

(iii) குரண்டாசுரனை அட்டது வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவை 229-5

கொக்கிறகு சூடியது'-என்னுந் தலைப்பு 115 பார்க்க.

(iv) தேவர்கள் உரங்கெடுப்பவன் உம்பர்களாயவர் தங்களை 145-3

(w) பறவை செற்றவர் சிறையணி பறவை 229-5

(wi) புலியை உரித்தது தலைப்பு 97 (13-15) பார்க்க.

==