பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி 177. சிவபிரான் - பாக்சமம், லீலை 205

177. (3) வேள்வியைத் தடுத்தது (i) இந்திரன் வேள்வி வெங்கலாய வேந்தன் வேள்வி வேரறச் சாடி விண்னேர் வந்தெலாமுன்

பேனநின்ற மைந்தன் 65-7 (இந்திரனுடைய வேள்வியைச் செற்றதைக் கந்தபுராணம்-சயந்தன் புலம்புறுபடலம் 70-ம் பாடலிற் பார்க்க.) -

(ii) தக்கன் வேள்வி தனித் கலேப்பு 8 பார்க்க.

(iii) மாதவர் வேள்வி மிக்க மாதவர் வேள்வியை முன் தடுத்தவன் 320-3

177. (4) பூசித்தவரும் பூசித்தவர்க்கு அருளியதும்

(i) அந்தணர் பூசித்தல் பூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றி செய்யும் சேவடைந்த ஊர்தி

யானே 48.8

(ii) தேவர் சித்தர் பூசித்தது தேவர்கள் சித்தர்கள் பால் நெய் அஞ்சுடன் ஆட்டமுன் ஆடிய பால்வணன் = 145-5 (iii) தேவி பூசித்தது அணிகொண்ட கோதை யவனன்று மேத்த அருள்செய்த எங்கை 224-11

(iv) மால் பூசித்தது மால்' என்னுந் தலைப்பு 260-262 பார்க்க.

(w) மாலும் பிரமனும் பரவிப் பூசித்தது பூவிற்முேன்றும் புத்தேளொடு மாலவன் தானும் மேவிப்பரவும் அரசே 102-9

177. (5) லீலைகள்

(i) இமவானுக்கு மருமான் இமவானர் மருமானர் 322-2 பனிவளர் மாமல்ைக்கு மருகன் 219-5

(ii) காளியொடு ஆடல் காந்தாளாரும் விரலேழையோ டாடிய காரணம் ஆய்ந்துகொண் டாங்கறிய

நிறைந்தாரவாார் கொலோ 256-1

  • வேந்தன்=இந்திரன்.