பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 177. சிவபிரான் - பராக்ரமம், லீலை (தேவார

(iii) குபேரனுக்குத் தோழன் குபேரனெடு தோழமைக்கொள் பகவன் 219-5

(iv) தாருகாவன முனிவரொடு லீலை *இகழ்பவர் தாமொரு மானிடமே 371-6 பொன்னடி மாதவர்சேர் புறவத்தவன் 127-8

177. (6) படைத்தல், காத்தல், அழித்தல் (முத்தொழில்) () பிரமனுய்ப் படைத்தல் அயனவய்ை 13-5 அயனப் படைத்த பாமன் 224-2 உயிரவை யவைதம பவமலி தொழிலது நினைவொடு பதுமகன் மலரது

மருவிய சிவன் 21-1 - - (ii) அரியாய்க் காத்தல் தாயாகிய உலகங்களை நிலைபேறு செய்தலைவன் 15-3

மனிதர்கள் நிலைமலி சுரர்முத லுலகுகள் நிலைபெறுவகை கினைவொடு மிகும்

அலைகடல் நடுவறி துயிலமாரி யுருவியல்பான் 21-2

முனிவர்களைக் காத்தல் ஏத்துநன் மாமுகிவர்க்கிடர் காத்தானே 151-7 முனிவர்க்கிடர் கெடுத்தானே 151-8

H. (iii) அழித்தல் அடுமாறு வல்லாய் 156-7 உயிரவையவை முழுவதும் அழிவகை கினைவொடு முதலுரு வியல்பான் 21-3

177. (7) பொறிகளை வென்றவர்

உறுபொறி காய்ந்திசை மாதவனே 371-5 ஐந்து புலனெடு வென்று 42-4

==-|

இமையோர்கள் தொழுதிறைஞ்சப் பெருத்தாரெம் பெருமானர் 322-6

=

  • மான்பிணையதனை...... வாமப் பொற்றடங்கையிற் பற்றிப் பொருக் கென ஏந்தி நின்ருன் - கந்தபுராணம்-ததீசியுத்தரப் படலம்104