பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 178. சிவபிரான் - பலி ஏற்பது 207

178. சிவபிரான் பலி யேற்பது, பலி உண்ணுதல், திரிதல், பலி யேற்பதில் உவகை, பலிக்கலன்.

அக்கினாமுதுண்கலன் 'ஒடுமே ஆலவாயானர் உமை tயோடுமே 373-6 . அகந்தொறும் இடுபிச்சைக் குண்ண்லாவதோர் இச்சையின் உழல்பவர் 243-3 அகந்தொறும் இாவில் நல்ல பலி பேணுவர் நாணிலர் 143-6 அங்கையிடு தலையேகலன...ஐயம் வவ்வாய் 63-1,8 அங்கையில் செடியார்ந்த வெண்டலை யொன்றேந்தி யுலகம் பலிதேர்வீர்

194-2 அடலேருென்றது வேறியஞ்சொலீர் பலியென்னும் அடிகள் 180-2 அத்தியின் ஈருரிமூடி...பலிதிரியும் பெருமானுர் 179-7 அயலிடு பிச்சையோ டையம் ஆர்தலை 40-8 அயன் வெண்டலைத் துற்றலாய்தொரு கொள்கையான் 211-3 அயன் வெண்டலையில் துற்றலான கொள்கையானே 51-7 அரிவையர் உலகினில் இடுபலி 346-2 அருவராததோர் வெண்டலை கைப்பிடித் தகங்தொறும் பலிக்கென்று வருவ

ரேல் அவர் வலஞ்சுழி யடிகளே 242-6 அருவராதொரு கை வெண்டலையேந்தி யகந்தொறும் பலியுடன் புக்க

பெருவரா யுறையும் நீர்மையர் 381-9 அல்லல் வாழ்க்கைப் பலிகொண் டுண்னும் ஆதாவென்னை கொலாம் 47-2 அலர்மிசை யங் கனன் உச்சிக் க2ள தலையிற் பலிகொள்ளுங் கருத்தனே

கள்வனே 40-6 அலரோன் தலையதனில் மடவாரிடுபவி வந்துன லுடையான் 13-4 அவர்பூம் பலியோடையம் வவ்வாயால் 63-6 அவலம் இலாத அடிகள் மறையோதி நாளும் இடும்பிச்சை யேற்றுண்டுணப்

பாலகே 257-4 அழகாக அனலேந்திப்.பலிதிரியும் பெருமானர் 179-7 அழகாக நாடுலாவிய பலிகொளும் நாதனர் 241-4 அழகாகப் பண்ணினைப் பாடிய்ாடிமுன் பலிகொள் பரமர் 75-2 அழிதலை யங்கையிலேந்தி உடலிடு பிச்சையோடையம் உண்டி 40-7 அறையார் கழல்மேல் அரவாட...பலிதேர்ந்தவன் 37-5 அன்னநடையார் மனைகள்தோறும் அழகாற் பலிதேர்ந்து 74-6 ஆடலராகி நாளுங் குழகர் பலிகேர்வார் 362-9 ஆமைபூண்டு ..... பலியேகுவர் 343-7 ஆரிடமும் பலிதேர்வர் 44-1 இக்குகமலி கலைகலனென இடுபலி யேகுவர் 343-7 இச்சைபகர்ந்து...பிச்சைகொளண்னல் 314-5 இச்சைய ரினிதென இடுபலி படுதலை மகிழ்வதோர் பிச்சையர் 343-10 இடபமே எறி யுலகங்கள்தொறும் பிச்சை நுகர் இச்சையர் 334-4

  • ஒடு=பிரம கபாலம்; t ஒடு=உடன்