பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 178. சிவபிரான் - பலி ஏற்பது (தேவார

இடமுடை வெண்டலக்கை பலிகொள்ளும் இன்பன் 219-3 இடுபலி தலைகலனக் கொண்ட கம்மடிகள் 348-1 இடுமின் பலியென்று நாளும் பிச்சைகொள் அண்ணல் 314-5 இடுவார் தம்பால் இரந்துண் டிகழ்வார்கள் கருதும் வண்ணம் உடையார்

58-1 இப்புவனிக்கோர் பற்ருயிடுமின் பலியென் றடைவார் 97-3 6 0. இமையோர் கணத்துடன் கூடியும்.பலியது கொண்டுகந்த படிறன் 295.3 . இமையோர் சூழும் இரவாளர் 336-3 இாவார்ந்த பெய்பலி கொண்டு 194-6 I இாவிடைப் பலிகொள்ளும் எம்மிறை 161-7 இாவில் நல்ல பலி பேணுவர் 143-6 இலரென இடுபலியவர் 122–3 இறையார் பலி தேர்ந்தவன் 37-5 ஈகையார் கடைநோக்கி யிரப்பதும் பலபல வுடையார் 230-1 ஈடகமான நோக்கி யிடுபிச்சை கொண்டு படுபிச்சனென்று பரவ 22:3-8 உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே 172 4 உடைதலைகொண் டுரூான் பலிக்குழல்வார் 323-2 உடைதலையிற் பலிகொண்டுரும் விடையான 150-1 உடைதலேயிற் பலிகொள்வர் 323-9 உண்டுழன்றது முண்டத் தலையிலே 372-8 உண்பதும் ஊரிடு பிச்சை 32-1.39.2 உண்பதும் வெண்டல 142-3 உணங்கல் வெண்டலைதனில் உண்பாராயினுங் குணம் பெரிதுடையர் 274-1 உணங்கலோ டுண்கலன் 287-4 உதிரும் மயிரிடு வெண்டலைகலன...... பலி யுனலாகவும் 10-4 உம்மிடைக் கள்வம் இரவிலே 37:4-6 உலகம் பலிதேர்ந்துழல் வாழ்க்கை 72-7 உலகம் பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன் 1-10 உலகம் பலிநீ திரிவாய் 154-4 உலகிடை யையங்கொண் டொலிபாடுவர் இசை 279-5 உலகினில் இடுபலி ஒட்டிலகிணைமா வடியினர் 346-2 உலகெல்லாம் அறப்.பலி தேர்ந்துழல்வார் 321-9 உலகெல்லாம் எதிரும்பலி யுனலாகவும் எருதேறுவது 10-4 உலகெல்லாம்...... பலிவாங்கா 17-7 உலகேழுடையாய் கடைதோறுமு னென்கொல் தலைசேர் பலிகொண்டதி

லுண்டதுதானே 173-6 உலந்தவர் என்பதணிந்தே யூரிடுபிச்சையராகி 43-6 உழல்பவர் இடுபலிக்கு 229-1 - ஊணுப்பலிகொண் டுலகிலேற்ருர் 68-9 ஊண்டு பிச்சையூரையம் உண்டி 40-3 ஊனும் ஊரார் இடுபிச்சை யேற்றுண்டு 251-7