பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 178. சிவபிரான் - பலி ஏற்பது 211

கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர் 1224

கடைசொறும் வந்து பலியது கொண்டு 75.5

கடைதோறு முனென்கொல் தலைசேர்பலி கொண்டதிலுண்டதுதானே

173-6

கடையிலங்கு மனையிற் புலிகொண் டுனுங்கள்வன் 3–2

ஆசேல கருங்கண்ணியர் நாடொனம் பயலகொள்ளப் பலிதேர்ந்துழல்

பான்மையார் 288 2

கயலார் தடங்கண்ணியொடும் எருதேறி - பலிகொண்ட அழகன் 30-4

கருதேர் மடவார் ஐயம் வவ்வாய் 63-8

கலயை த%லயோட்டான் 119.6

கலவைது வெண்டலை 261–1

கழிந்தவர்க் கொழிந்தசீர் துணிச்சிரக் கிரந்தையாய் 234-7

(சிரக்கு=சிரத்தில்)

கழிந்தவ ரிழிந்திடும் முடைதலை கலன 136-3

கன்னியர்ைக் க்வருங்க(ள்)ளனே 371-9

காடும் நாடுங் கலக்கப் பல்லிங்ண்ணி 29-2

கேழல் எயிறு பிறழப்போய்.....பலிதேர்ந்தி 74-6

கோடனன் முகிழ்விரல் கூப்பி ஒல்லார் குறையுறு பலியெதிர் கொணர்ந்து

பெய்யவ்ாடல் வெண்டல பிடித்து 247-10

கோதைய ரிடும்பலி கொளும் பான் 168-6

சங்கொளிர் முன்கையர் தம் இடையே அங்கிடு பலிகொளும் அவன் 115-1

சடைதாழ விந்து விடையேறியில் பலிகொள்வான் 223-5

சடைமேலே புற்ருடாவின் படமாடவுமிப் புவனிக்கோர் பற்ருயிடுமின் பலி

யென்றடைவார் 97-3

சடையினர் மேனிறேது.பூசி பலியதுகொண்டு 75-5

சமணரும்...... சாக்கியரும் நகக்கலை யூனுரியவனே 189-10

சாம்பலும்பூசி வெண்டலகலகைத் ன்லாரிடுபலி வையகத்தேற்று 79-10

ஒட்டார் ப்லிதேர்ந் தையம்வல்லாய் 63-11

இங்கையினி லேந்தி யிரங்க பாங்கொள் பரமேட்டி 38-8

சிாமெனுங் கலனிற் பலிவேண்டிய செல்வமே 138.10

இ) எடர்தொறும் முறைமுறை கிரியும் பித்தன் 218.4

இ), சென்ருெத்தப்டி வந்தென் னுள்ளங்கொண்; ஒருவர் 358-3

ஒல்ல வெண்டலயிற் பலிகொண்டுழல் செல்வமே 138 5

சீர்த்த இண்ைடலயிற் பலிகொள்வதுஞ் சீர்மையே 138-9

செங்கயற் கணினரிடு பிச்சையே சென்று கொண்டுரை செய்வது பிச்சையே

(பிச்சை=ஐயம்; பிச்சு+ஐயே-பிச்சு=பித்து) செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பதுவே 350-2 செடிபடு பலிதிரி சிவன் 125-7 செடியார் தலையிற் பலிகொண் டினிதுண்ட படியார் 33-7