பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 178. சிவபிரான் - பலி ஏற்பது (தேவார

செடியுடைய தலையில் வெடியவினை கொடியர் கெடவிடு சில்பலி கொடிய

மகிழ் அடிகள் 326-4 சொலீர் சிரமெனுங் கலனிற் பலிவேண்டிய செல்வமே 138-10

ஞாலமிடு பிச்சை தங்கரவமாக வுமுதந்து 341-7

A.

(காவமாக=காத்ததாக)

ஞாலமெங்கும் பலிகொண் டுழல்வார் 258-2

ஞாலமெல்லா முடைதலை யிடுபவி கொண்டுழல்வான் 110.3

தக்கைகொள் பொக்கன மிட்டுடனக...... பலியது கொண்டு 75-5

தலைகையேந்திப் பலிதருவார்தம் கடையேபோய் மூன்றுங் கொண்டான்

148-5

தலைசேர்பலி கொண்டதிலுண்டது 173-6

தலைசேர் பலியன் சதுரன் 158-6

தலைபுரிந்த பலி மகிழ்வாய் தலைவ 52-4

தலையார் பலிதேர்வார் 362-5

தலையூனுரியவனே 189-10

தலையே கலன ஊரிடும் பிச்சைகொள்வான் 315-2 -

தலையோட்டில் ஐயமுங்கொள்வர் ஆரிவர் செய்கை அறிவாரே 98-6

தனமுனே தனக்கின்மையோ தமர்ாயினர் அண்டமாளத்தான்.........இவ்

வையமாப் பலிதேர்ந்ததே 296-1

திங்கள் திருமுடிமேல் விளங்கத் திசையார் பலிதேர்வார் 362-6

துஞ்சிருள் மாலையும் நண்பகலும் துணையார் பலிதேர்ந்து 362-4

துன்னெனத் திரியுஞ் சரிதைத் தொழிலிர் 140-5

துணையார் பலிதேர்ந்து 362-4

தேசங் திரிந்திலர் போலும் 201-3

தேடுபலியூனது 332-1

  • மூன்று-கலை, வளை, நாண் (அல்லது நலம்) 63-ஆம் பதிகம் பார்க்க உடல், பொருள், ஆவி-எனலுமாம் (கச்சி ஆனந்த ருத்ரேசர் வண்டு விடு தாது - பக்கம் 60.)

தையலா ளொருபாகம் சடைமேலாள் அவளோடும் ஐயந்தேர்ந் துழல்வாரோ

ரந்தணனர் 179-2

தையலாளொடு பிச்சைக்கிச்சை தயங்கு தோலரையார்த்த வேடங்கொண்

டைய மேற்றுகந்தாய் 186-9

தையலொரு பாகங்கண்டிடு பெய்பலி பேணி நாளுர் 364-6

தோலரையார்த்த வேடங்கொண்டைய மேற்றுகந்தாய் 186-9

கக்கமேகுவர் நாடுமோர் ஊருமே 373-6

நக்கரா யுலகெங்கும் பலிக்கு நடப்பதே 139-5

நகுதலையிற் பலிதேர்ந்து 133-8

ககுவெண் தலையேந்தி......புகுவான் ஐயம்பெய்ய 89-6

கல்ல இச்சை பகர்ந்துமிக இடுமின் பலியென்று நாளும் பிச்சைகொ

ளண்னல் 314-5