பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2l4 178. சிவபிரான் - பலி ஏற்பது (தேவார

பல்லிசை பகுவாய்ப் படுதலையேந்தி 379-11 பல்லில் வெண்டலையினிற் பலிக்கியங்கு பான்மையான் 233-6 பல்லிலோட்டினர் பலிகொண் டுண்பவர் 370-5 பல்லிலோடு கையிலேந்திப் பல்கடையும் பலிதேர்ந்து 51-4 பல்லிலோடு கையேந்திப் பலிதிரிந்து 303-4 பல்லிலோடு கையேந்திப் பாடியும் ஆடியும் பலிதேர் அல்லல் வாழ்க்கைய

ரேனும் அழகிய தறிவரெம் அடிகள் 227-6 பல்லையார் தலையிற் பலியது கொண்டுகந்த படிறன் 2953 பல்லையார் தலையிற் பலியேற்று.ழல் பண்டரங்கா 259-5 பல்லையார் படுதலைப் பலிகொளும் பரமனர் 291-2 பல இலம் இடுபலி கையிலொன் றேற்பர் 78-9 பலபல கடைதொறும் பலிதேர்வார் 247-2 பல ஆர்கள்போய் உண்பலி கொண்டுழல்வானும் 266-6 பலிக்கென்று பல்வீதிதொறும் வாடிய வெண்டல கொண்டுழல்வான் பலிகொண்டுழல் வாழ்க்கையான்ை 25–8 [318-10 பலிகொண் டொலிபாடும் பாமர் 33-3 பலிகொள்ளும் வண்ணம் ஒலிபாடியாடி பெருமை 222-10 பலிகொளும் நீர்மையர் சீர்மையை கினைப்பரியார் 348-6 பலிதருவார்தம் சடையேபோய் மூன்றுங் கொண்டான் 148-5 பலிதிரிங் துண்பதும் 212-3 பலிதிரிங் துண்பிலான் மற்ருேர் தனமிலான் 76-6 பலிதிரிந்துழல் பண்டங்கன் 142-12 பலிதேர்ந் தெனதுள்ளங் கவர்கள்வன் 1-10 பலிதேர்ந்தையம் வவ்வாய் 63.7 பலி பேணி 2-1 பலியதுகொண்டு கண்டவர் மனமவை கவர்ந்தழகாக 75-5 பலியுமேற்பர் 148-9 பலியென எங்கனும் உழிதர்வர் 343-5 பலியேற்றுழல் பண்டாங்கா 259-5,6 பழிக்கும் பரிசே பலிதேர்ந்தவன் 171-4 பற்றியொருதலை கையினிலேந்திப் பலிதேறும் பெற்றியதுவாகித் திரிதேவர்

பெருமானர் 18-7 பற்றுமானு மழுவும் அழகுற...... பலிமுன்னுவர் 301-7 பன்னளிடுமின் பலியென் றடைவார் 97-4 பன்னிய நான்மறை பாடியாடிப் பல ஆர்கள் போய் 269-1 பன்னெடு வெண்டலை கொண்டுழலும் பாமர் செயுஞ்செயலே 359-10 பாடிய நான்மறையன் பலிக்கென்று...... உழல்வான் 318-10 பாடியும் ஆடியும் பலிகொள்வர் 79-1 பாதமுதல் பையரவு கொண்டணிபெறுத்திக் கோதையரிடும் பலிகொளும்

பரன் 168-6 -