பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 180. சிவபிரான் - பலிக்கெழுகோலம்பாகுபாடு (தேவார

தையலாளொடு பிச்சைக்கிச்சை தயங்கு தோலரையார்த்த வேடங்கொண்

டையமேற்றுகந்தாய் 186-9 H= -- கச்சரவச் சட்ைமேல் நளிர் கிங்களு மொன்றவைத்தங் கச்சமெழ விடைமேல் அழகார் மழுவேந்தி நல்ல இச்சை பகர்ந்துமிக இடுமின்பலி யென்று நாளும் பிச்சைகொள் அண்ணல் 314-5 -h H. H. நாகம்யூன், எறதேறல், நறுங்கொன்றை தார், பாகம் பெண், பலிய மேம்பர்

மறைபாடுவர் 148-9 றுேதிருமேனி மிசையாடி நிறைவார்கழல் சிலம்பொலி செய எறுவிளையாட இசைகொண்டிடு பலிக்குவரும் ஈசன் 337-6 I H. ■ * - 暉 ர்ேபுல்கு புன்சடை கின்றிலங்க நெடுவெண்மதிகுடித் தார்புல்கு மார்பில் வெண்ணிறனிந்து தலையார் பலிதேர்வார் 362-5 * பிச்சைக்கே யிச்சித்துப் பிசைந்தணிந்த வெண்பொடிப் பீடார் டோர் --

மாடாரும் பிறைநுத லரிவையொடும் உச்சத்தா னச்சிப்போல் தொடர்ந் தடர்ந்த வெங்கனேறுாரா ஆரா மீள்வீதிப் பயில்வொடும் 9వోడ్బ్యా பிறைவளர் செஞ்சடை பின்தயங்கப், பெரிய மழுவேந்தி, மறையொலிபாடி, வெண்ணி பூசி. மனைகள் பலிதேர்வார் 362-7 s பின்னுசடைகள் தாழக், கேழல் எயிறு பிறழப்போய், அன்னாடையார்

மனைகள்தோறும் அழகாற் பலிதேர்ந்து 74-6 i. புற்றாவணிந்து, றுேமெய்பூசிப், பூதங்கள் சூழ்தா, ஊரூர் பெற்றமொன்

றேறிப், பெய்பலிகொள்ளும் பிரான் 380-4 HH விடலேறு படநாகம் அரைக்கசைத்து, வெற்பரையன் பாவையோடும். அடலேருென் றதுவேறி, யஞ்சொலீர் பலியென்னும் ஆடிகள் 130-2 விரிபுன்சடைகாழத், திங்கள் திருமுடிமேல் விளங்கத், திசையார் பலி

தேர்வார் 362-6 H. வெங்கழல் வடிவினர் பொடிப்பூசி விரிதருகோவண வுடைமேலோர் பக்தஞ் செய் தாவசைத்தொலிபாடிப் பலப்ல் கடைதொறும் பலிதேர்வார் 247-2

180. பலிக்கெழுகோலம் - பாகுபாடு

யவர்க் க ம்பொருட்டுச் செல்வது 76-6 ఫ్స్ வெது នុ៎ះ 168-6,247-2,348-6,380-4 அாவின் படமாடச் செல்வது 97-3 அாவை அரைக்கசைத்துச் செல்வது 180-2 அனலேந்திச் செல்வது 3-2,179-7 ஆடிச் செல்வது 362-9 ஆமைபூண்டு செல்வது 343-7 இச்சைபேசிச் செல்வது 314-5 இசைபாடிச் செல்வது 335-2,337-6 இமையோர் கணத்துடன் செல்வது 295-3,336-3