பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

மார்பில் வெண்னுால் பூண்டு 208-5 மார்பில் வெண்னுாலர் 41-1 மார்பிற் புரி,நாலன் 18-4 மார்பிற் புரி நூலொருபாற் பொருந்த = 3.16-2 மார்பின் இழையவன் 115-3 மார்பின் விரி நூலொ ரு பால்

பொருந்த 133-1 மார்பினிம் புரிபுல்குநூல் 111-7 மார்பு பூண நூல் புரள 186-2 மார்விலங்கும் புரி நூலுகங்க 249-3 மின்போலும் புரிநூல்...வேதியனே 313-4 மின்போற் புரிநூல் விாவிப் பூண்ட

மணிமார்பர் 199-5 மின்னுபொன் புரிநூலினர் 214-5,8 மூவிரு தொன்னூலர் 267-7 மெய்யகம் மிளிரும் வெண்னுரலர்

வேதியர் 276-2

202. சிவபிரான்- அணிவன பலவும்

(தேவார

மேலோடி டுே விளையாடல் மேவு

விரி நூலன் 224-9 விரி நூல் திகழ் மார்பில் 107-1. விரி நூலினன் 269-1 வெண்ணிறு து ைத ந் தி ல ங் கு

நூலுடையான் 5-4 வெண்னுரல் 44-7,77-1 வெண்ணுரல் கிடந்த பெண்ணுறு

மார்பினர் 30-5. வெண் ல் கிடந்த விரையார் வரை

மார்பன் 315-4 வெண்ணுரல் சேர்ந்த அகலத்தார்.

னுT த அகலத 67-7 வெண்னுல்சேர் மார்பன் 101-10 வெண்ணுரல்சேர் மார்பின்ை 182-1 வெண்னுரல் திகழ் மார்பில் 85-4 வெண்னுரல் பூண்டு 67-1 வெண்னுலர் 207-6 வெண்னுரலினர் 240-1

201. மனவு அணிதல்

(மனவு = அக்குமணி)

மனவு என்புகிரை பூண்பர் 336-1

202. சிவபிரான் அணிவன

(பல சொல்லப்பட்டன) அக்கிருந்த ஆரமும் ஆடாவும் ஆமையும் தொக்கிருந்த மார்பினுன் 178-1 அங்கம் விரிதித்தி யர்வாம்ை விர்வாாம் அமர் மார்பிலழகன் 333-2 ஆமையாவோ டேனவெண்கொம் பக்குமாலை பூண்டர்மோர் கள்வர் 13-10 என்போடாவம் எனத்தெயிருே டெழிலாமை மின்போற் புரிநூல் விரவிப்

பூண்ட மணிமார்பர் 199-5

என எயிருடாவொ டென்பு வரியாமையிவை பூண்டிளைஞராய் 328-1 கீறுவரி யாடாபூவாடாமை மனவு என்புகிரை பூண்பர் 336-1 பூண்டகேழல் மருப்பாாவிரி கொன்றை வாள்வரியாமை பூணென ஆண்ட

நாயகனே 186-3

சிவபிரான் அணியும் புலியுரி, எலும்புமாலை, பாம்பு, ஏனமருப்பு, ஆமை இவைகளைக் கண்டு உமையாள் அச்சமுறுவது,

மிக்கரைதாழ வேங்கை யுரியார்த்து உமையாள் வெருவ அக்கரவாமை என

மருப்போ டவையூண்டு 317-4

  • = i =