பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 204. சிவபிரான் - வண்ணம் (தேவார

அழலார் வண்ணத்தடிகள் 70-11

அள்க்கவொண்ணு வண்ணத்தடிகள் 283-9

ஆண் இணை பிணைர்த வண்ண வண்ணத் தெம்பெருமான் 228-4

ஆத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே 304-10

இகழ்வார்கள் கருதும் வண்ணம் உடையார் போலும் 68-10

இடைச்சுரமேவிய இவர்வணம் என்னே 78

இருவர்க்கும் மாகம்பம் அறியும் வண்ணத்தவன் அல்லனே 148-9

ஈசர் வண்ணம் எரியும் எரிவண்ணமே 304-6 ---

எந்தை வண்ணம் எரியும் எரிவண்ணமே 304-7

ஐயர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே 304-5

ஒருவனுமே பலவாகி கின்றதொரு வண்ணமே 268-8

கங்கைத்திரையார் சடைத்தீ வண்ணர் 384-3 -

கனல் வண்ணர் 322-9

காரெழில் வண்ணனேடு கனகம் அனையானுங் காணு ஆாழல் வண்ண

மங்கை அயவந்தி யமர்ந்தவனே 316-9 -

சடைத் வேண்னர் 384-3 -

சங்கொளி வண்ணரோ 44-7

சுடர்வண்ணன் 12-1,211-4,270-7

குடுவர் சடையிடைக் கங்கை நங்கையை........அண்ணல் வண்ணமே 279-5

செஞ்சுடர் வண்ணர் 44-3,247-2 -

சேலன கண்ணிவண்ணம் ஒரு கூறுருக்கொள் திகழ் தேவன் 219-1

திசைமுகனும் மாலும் கின் தாவணம் அளக்கிலார் துளக்க மெய்துவார்களே

திசைமுகனேடு மால் அளக்கவொண்ணு வண்ணத்தடிகள் 283-9 (310-9

தீவண்ண 303-2

திவண்ணர் 358.3,384-3

தீவனர் 41-9 *

தொழுமின்கள் சுடர்வண்ணம் 322-10

கட்டிருள் ஆடுவர் கருக்குடி யண்ணல் வண்ணமே 279-5

கீடுசுடர் வன்னன் 270-7

பண்ண வண்ணத்தர் 228-4

பவளவண்ணப் பரிசார் திருமேனி 27-5

பவள வண்ணர் 73-8

பாகம் பெண்ண வண்ணத்தர் 228-4

பாடலொடாடலருத விண்ண வண்ணத்தர் 228-4

பால் வண்ண(ன்) 145-5,159-3,209-7

பாலது வண்ணரோ 44-9

பெண்ண வண்ணத்தாாகும் பெற்றியொடாணிணை பிணைந்த வண்ண

வண்ணத் தெம்பெருமான் 228-4

பெண்னெர் பாகமட்ையச் சடையிற் புனல்பேணிய வண்ணமான

பெருமான் 255-2 - -