பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

பெற்றமேறது.கந்தார் 301-7 வின்ட்(தனை)யூர்தி நயந்தான்(ர்) விடை புகந்தான் 108-8 (35-1,39-2 விடையுகந்தேறுதிர் 382-3 விடையொன் றுகந்தேறினன் 265-6 வெள்ளெரு துகந்தவனே 188-9

(17) இடபவாகன தரிசனத்தின் போது பாடவேண்டிய பாடலின் அடிகள் கொம்படுத்ததொர் கோல விடை மிசைக் கூர்மையோ, டம்படுத்த

207. சிவபிரான் - விரும்புவன

(தேவார

கண்ணுளொடு மேவலழகிதே

139–3 பாசமான களைவார் பரிவார்க் கமுத மனையார் ஆசைதிரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்

216-7 மற்ருென் றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல் பெற்ருென் றேறிவருவார் அவரெம் பெரு மான் அடிகளே 216-8

207. சிவபெருமான் விரும்புவன, உகங்தன

(1) அக்கு (என்பு என்பதையும் பார்க்க.) அ க் க ர வோ டரையார்த்துகந்த

அழகன் 365-6

(2) அடியரை ஆட்கோள்ளுதல்

விரும்பும் அடியாரை ஆளுகந்த

வனே 187-2

(3) அரவு ஆட்டுதல், பூணுதல் அ க் க ர வோ டரையார்த்துகந்த

அழகன் 365-6 அரவம் ஆர்த்துகந்தான் 142-5 அரைமல்கு வாளாவாட் டுகந்தீரே

382–2 அழல் ஐந்தலைநாகம்...நயந்தங் கரை யார்த்தவன் 257-5 81 டரவம் பூண்டுகந்தார்(ன்) 181-6, - 남 தான்) ஆ துத்திநாகம்...மிகவைத்துகந்த பெரு

மான் 365-2 - நச்சரவு கச்சையுடைபேணி 330-8 மணிப்படும் பைங்காகம் நீ மகிழ்ந்த

அண்ணல் அல்லையே 284-7 மைத்திகழ் நஞ்சுமிழ் மாசுணமே

மகிழ்ந்தரை சேர்வது 371-4

(4) அரவும் மதியும் திங்களோ டி ள அ | வ ம் திகழ் சென்னி வைத்துகந்தீர் 217-3 மதி துத்திநாகம் விரி பூ டி ல ர் க் கொன்றை பெண்ணின் முன்னே மிகவைத்துகந்த பெருமான் 365.2

(5) ஆடல் (தடம்) ஆடல் பேனிய அடிகள் 264-6 ஆடல் பேனும் அம்மான் 268–4 ஆடலமர்ந்தானை 178-11 ஆடலையமர்ந்த எம் அடிகள் 273-9 நீடுமாடம் ஆட விருப்பன் 373–3 புறங்காடாங்கா நடம் ஆடல் பேணி 350-4

(6) ஆமை

இள ஆமையும் பூண்டுகந்து 318–5

(7) ஆல நீழல் ஆலழேலுகந்த திருக்கையே 378-1

(8) ஆனந்து

பால், தயிர், நெய், கோமியம்,

கோஜல்ம் (பஞ்ச கெளவியம், அபி

ஷேகம்.) ஆவிலைத் தமர்ந்தவன் 112-7