பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி)

வாடினர் படுதலை யிடுபவியதுகொடு

மகிழ்தரும் சேடர் 344-7 வெண்டலையிற் பலி கொண்டல்

விரும்பினை 40-10 வேறணி பலிகொளும் வேட்கையன் 114-2 (35) பாட்டு

ஆனபாடல் உகந்த திருக்கையே

| 373-1 இட்டமாவ திசைபாடலே 374-4 பண்ணுர்தரு பாடலுகந்தவர் (அரக்

கன்...பாடல்) 384-8 பாலையாழ்ப் பாட்டுகந்தான் 108-10 (36) புறச்சமயிகள் உரை நீத்தல் உடை நவின்ருர் உடைவிட் டுழல் வார்......முடைநவின்றம் மொழி ஒழித்துகந்த முதல்வன் 249-10 துவர்.ஆடை உடல் போர்த்துழன்ற அவர் தாமும் அல்ல சமனும் கவருறு சிங்தையாளர் உரை மீத் துகந்த பெருமான் 223-10 புத்தரோடு புன்சமணர்...பித்தராகக்

கண்டுகங்த பெற்றிமை 51-10

(37) மத்தம்

தாய மத்தமும் விரும்பிய சடை

யண்ணல் 275-7

(38) மதி

இளம்பிறை தானலங்கல்

தலைவனர் 302-2 சடைமேலோர் வானிடை...வெண்

மகி வைத்துகந்தான் 360-9 தேய்பிறை வைத்துகந்த சிவன்

222-4 ம, துத்திநாகம்...கொன்றை...மிக வைத்துகந்த பெருமான் 365.2 பதிவார் சடைமேல் உவந்தான்

155-5

உகந்த

_Wரும் 'ய திங்கள் 376-2

207. சிவபிரான் - விரும்புவன

258

விரும்பங் திங்களங் கங்கையும்

ரும்புங் திங்களு

(39) மலர்கள் வெறிகொளாரும்...கைதை நெய்தல் ...ஞாழல் முடப்புன்னை முல்லை முகை வெண்மலர். கொன்றை யேந்தோங்கு நாதன் 252-3

(40) மறைபாடுதல், மறை கொண்டு ஏத்துதல் கீதம் மாமறைபாடுதல் மகிழ்வர்

225-3 தொல்லிருக்கு மறை யேத்துகக்

துடன் வாழுமே 211-8

(41) மறையோர் பண்டை யயனன்னவர்கள் பாவனை

விரும்பு பரன் 338-10

(42) மால் கடமணி மார்பினர் கடல்தனி லுறை

வார் காதலர் 78-4

(43) முருகன் பெற்று முகந்தது கந்தனையே 371-1 (44) முனிவர்க்கருளுதல் அருந்தவ முனிவருக் களித்துகந்தார் 351-7 (45) யான உரிபோர்வை ஆனையங் கவ்வுரிபோர்த் தனலாட

o

வுகந்ததோ 140-8

(46) விடை அடலுளேறுய்த் துகந்தான் 254-8 அடலெருதேறுகந்த 223-8 இணையில் எற்றை யுகங்தேறுவர்

288-7

எருதுகந்தேறி 79-1 எருதே இனிதார்வர் 95-2 ஏறுகந்தான் 64-7 ஏறுகந்தீர் 383-5 ஏறுகந்தேறிய கிமலர்(ன்) 76-1,77-8