பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி 211. சிவபிரான் - சிவனும் இருவரும் - 261

311. சிவனும் இருவரும்

அயன்மால்தொழ அரிவையைப் பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார் 136-? இருவர் அறியாத ஒருவன் 93 இருவர் உள்ளும் அவன் பெருமை ஒப்பளக்குங் தன்மையதே 180 இருவர்க்கும் வள்ளல் 91 இருவர்க்கும் வேறுபட்ட சிங்தையான் 236 இருவர் காடிய அரன்ை 96 இருவரும் தெரியா ஒருவன் 308 இருவரோ டொருவனகி நின்றன. 128 ஐயன்மார் இருவர்க்கும் அளப்பரிதால் அவன் பெருமை 177 ஆமவேத நான்முகனும் கோளுகணையானும் சேமமாய செல்வர் 73-10 பிாமன்னெடு மால் அறியாத பெருமை யெம்பரமன் 99 பூவிற்ருேன்றும் புத்தேளொடு மாலவன் தானும் மேவிப் பாவும் அரசே

யென்ன வினைபோமே 102 பூவினனெடு மாலும் போற்றுறும் தேவன் 163 மணிவண னவனெடு மலர்மிசை யானையும் தணிவினர் 285 மலரோனும்...கடல் துயின்றவன் தானும் என்றும் எத்துகை யுடையார் 230 மாலோடயனறியாத வண்ணமும் உள்ளது றுே 202 மாலோடும் அயன் அறியான் 209-10 மாறிலா மலரானெடு மாலவன் வேறலான் 57

ஊழிக்காலத்தே சிவபிரான் இருவரோடு கூடுதலும், அவர் எலும்பைப் பூண்பதும் தாங்கருங்காலம் தவிரவந்திருவர் தம்மொடுங் கூடினர் அங்கம் பாங்கில்ை திரித்துப் பண்டுபோல்ெல்லாம் பண்ணிய கண்ணுதற் பாமர் 877-4 முழுவதுகெட இருவர்கள் உடல்பொறையொடு திரியெழிலுரு அடைத் இருவர் பூசித்த தலங்கள்

(i) இராமேசுரம் அயன்மால் எனும் இருவரும் நாடிகின் றேத்து கோயில் இராமேச்சுரத்

தொருவன் 268-9

(ii) உசாத்தானம் பண்டிரைத் தயனுமாலும்......தொண்டிரைத்தும் மலர்தாவித் தோத்திாஞ்

சொல...... (திருவுசாத்தானமே) 291-7

(iii) logpuriy. ாயன் வணங்கும் மழபாடி யெம்மைந்தனே 145-9