பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 213. சிவபிரான் - சிவனும் தமிழும் (தேவார

மங்கையோர் கூறுகந்த மழுவாளன் 104-7 மடவாளை யொருபாகம் பிரியாக பெருமானர் 322.8 மலைமகளொடும்புக் குடனுறைவது.....புறவமே 842-2 ம?லயான் மகளோடு மகிழ்ந்தான் 34-6 மாதுமை பொன்னணி புணர்முலை யினதுணையணைவதும் பிரியார் 136-10 மாதொடும் மருவிடம் கொச்சையே 347-3 மாமடமாதொடும்...... பிரமாபுரத்துறை கோயிலான் 295-4 மானன மென்விழியாளொடும் வக்கரை மேவியவன் 318-5 மாளுர்விழி நன் மாதோடு மகிழ்ந்த மைந்தன் 300-5 மொய்குழ்லாளொடு முதுகுன்றம் மேவிய 357-2 யாழின்மொழி மாழைவிழி எழையிள மதிகுெககுச் சி.சண்துை யாழினேர்மொழி ஏழையோ டினிதுறை யின்பன் 238-6 வண்டமர் குழலிதன் மளுளர் 271-7 வண்டமர் கோதையோடும் இருந்த மணவாளன் 265-10 வண்டமருங்குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம்.... 4ణావిrు o 269)-2 வரைக்கு மகளோடு மகிழ்ந்தான் 34-8 வரையர் மகளோடு மகிழ்ந்தான் 34-2 வாாணி கொங்கை நல்லாள் கன்ைேடும் வலஞ்சுழி மேவியவர் 364-2

விரிபொழிலிடைமிகு மலைமகள் மகிழ்தா வீற்றிருந்த.....கடவுளார் சி-கி விழிமிழலையுள் விண்ணிழி விமானத்தேய்ந்த தன் தேவியோ டுறைகின்ற

    • aar 377-11 m

வேய்புரைதோள் அரைதரு பூந்துகில் ஆாணங்கை அமர்ந்தார் 361-7

313. சிவனுங் தமிழும் (தமிழும் சிவனும்) - (i) சிவபிரான் சங்கம் நிறுவியது "அற்றன்றி யந்தண் மதுரைத்தொகை யாக்கினுைம் 312-11

(i) இசையுடனும் இசைக்கருவிகளுடனும் தமிழ்ப் பாடல் பாடும் இடத்தைவிட்டுச் சிவபிரான் நீங்கார் "தமிழினிர்மை பேசித் தாளம் வீணைபண்ணி நல்ல முழவம் மொங்தை மல்கு

பாடல் செய்கை யிடமோவார்" 73-8

(iii) சிவபிரான் தமிழேயானது பலஓசைத் தமிழவையும் உண்ணின்றதொர் சுவையும்...முழுதான்ை 11-4 (iv) சிவபிரான் திருவடியில் தமிழ் தம்மலாடியொன் றடியவர் பரவத் தமிழ்ச்சொலும் வடசொலும் தாள்நிழற் (சேர 77-4