பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220. செல்வம்; செ ல்வர்

(தேவார

319. சிவனும் ஞாயிறும்

(சிவன் அட்டமூர்த்தி என்னுங் தலைப்பு 84-ம் பார்க்க.) அங்கதிர் ஒளியினர் 346-3 இருள்கடி க தி ரு று சுடரொளி

கெழுமிய...அடிகள் 19-7 இளஞாயிறின் சோதியன்னைவன் 16-6 எங்தை யிவனென் றிாவி முதலா

இறைஞ்சுவார் 200-2 என்றுனர் ஊழியும் வாழும் எங்தை

பெருமான் 363-4 கதிரவன் வழிபட இருந்த எம்

இறையவன் 289-6 கதிரோனெடு மாசறு திங்களார்

141-4

காய்கதிர் நிறத்தினர் 242-4 ஞாயிருய நம்பன் 363-7 ஞாயிறுங் தீயுமாயவர் 279-7 பகல் செய்வோ னெ தி ர் ச் சகல

சேகரன் 368-3 பல ஞாயிருகி 365-7 புரவியேழும்...பூண்டியங்குந் தேரி ன்ை பாவிகின்று வழிபாடு செய் யும் பாமேட்டி 254-5

i.

மாந்துறைப்..பெருமானைப் பரிவின லிருந் திரவியும் மதியமும் ங் - - து பணிந்தேத்த 246-6

வெங்கதிரோன் வழிபட 120-9

வெற்பேறு சோதிவானவன் துதி

செய மகிழ்ந்தவன் 218-2

220. செல்வம் ; செல்வம் நிலைக்கும் இடம் , செல்வர்.

அருளார் செல்வம் 89-8 ஊர் ஏற்ற செல்வம் 61-2 கடைகொள் செல்வம் 252-6 சீர்கொள் செல்வங்கள் 240-4 சீருறு செல்வம் 269-6 செல்வம் 80-5,176-5,311-7,

338-11,381-8 இன்ன துதான் செல்வம்

என்பது : தில்லைச் சிற்றம்பலம்மேய செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே 80-5 செல்வ உணர்ச்சி : பிாமபுரந்தொழ விரும்பி எண்ணுக லாம் செல்வத்தை இயல்பா க அறிந்தோமே 176-5

செல்வம் உயர்கின்ற செல்வர் 80-5 செல்வம் என்னுஞ்சொல் கிறைந்த பாடல் (செல்வப் பாடல்) 80-5 செல்வம் (நி2லபெற்ற) செல்வம்

பெறும் வழி : பிாமபுரத் தருமணியை அடிபணிக் தால் நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே 176-7 செல்வ நெடுமாடம் 80-5,336-9 செல்வம் (லக்ஷ்மி) பிரியா இடம்: பேராத சோதி பிரியாத மார்பின்

அலர்மேவு பேதை பிரியாள்

224-3 செல்வமதி 80-5 H செல்வமலிகின்ற சிவலோகம்

338-11