பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 224. தமிழைப் பற்றிய விஷயங்கள் (தேவார

224. தமிழைப் பற்றிய விஷயங்கள்

(1) தமிழ்க்கலை தெரிந்தவர் இருந்த ஊர் தக்கதென் தமிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூ. 218-7

(2) தமிழ்ச்சுவை, தமிழின் தன்மையைப்பற்றிப் பேசுதல் தமிழின் சீர்மைபேசி 73-8 s பலஓசைத் தமிழவையும் உண்ணின்றதொர் சுவையும் 11-4

(3) தமிழ் பொருளுறும் என்பதும்; மாதர்களும் தமிழியற்கிளவி

  • உணர்ந்திருந்தார் என்பதும் ஊறுபொருளின் தமிழ் இயற்கிளவி தேரும் மடமாதர் 334-4

(4) தமிழின் நீர்மைபேசி, தாளம், வீணை, முழவம், மொந்தை இவையுடன் பாடும் பணி; பாடித்தொழுதல்

"தமிழின் கீர்மைபேசித் தாளம் வீணைபண்ணி நல்ல முழவம் மொங்தை

மல்கு பாடல் செய்கை” 73-8

தென் சொல்...... எழில் நாம்பெடுத்துத் துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழு

தெழு தொல்புகலூர் 228-7

(5) தமிழ் முற்றுமே சம்பந்தர் என்பது "கழுமலத்து அருந்தமிழ் சுற்றுமுற்றுமாயினன் அவன் 234-11

(6) தென்சொல் (தமிழ்), வடமொழி, பிறமொழிகளில் நரம்புக் கருவிகளுடன் நெஞ்சிருள் நீங்கத்தொழுவது

'தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி யெழில் நரம்பெடுத்துத்

துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு த்ொல்புகலூர் 228-7