பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி 225. தலங்கள் 1-3 379

25. தலங்கள்: தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் குறிப்பு: ஒரே பதிகம் உள்ள தலங்களுக்குப் பதிக எண் தலத்தின்

பெருக்கு அருகில் ( ) என்னும் குறிக்குள் குறிப்பிக்கப்பட்டுள்ளது;

பாட்டின் எண் அடிகளுக்கு நேரிற் குறிக்கப்பட்டுள்ளது. ■

(1) அகத்தியான் பள்ளி (212)

தல வர்ணனை

212 ாழில்சூழ் அகத்தியான் பள்ளி ا

மாமயில் ஆலும் சோலை புடைசூழ் அகத்தியான் பள்ளி 11

கலவழிபாட்டின் சிறப்பு

அகக்கியான் பள்ளியை உன்னஞ்செய்த மனத்தார்கள் தம் வினையோடுமே 2 அகத்தியான் பள்ளியைச் சிந்தியின் தும் வினையானவை சிதைந்தோடுமே 10 அகத்தியான் பள்ளியை நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே 7

அகத்தியான் பள்ளியைப பாடிய சிந்தையினர்கட் கில்லையாம் பாவமே 1

(2) அச்சிறுபாக்கம் (77) அச்சிறு பாக்கம தாட்சி கொண்டாரே 77 அம்மலர்க்கொன்றை அணிந்த எம் அடிகள் 4 இளங்கிளை யரிவையொ டொருங்குடனகி 7

(3) அண்ணுமலை

தல வர்ணனை

அட்டம் ஆளித் திாள்வந் தனையும் அண்ணுமலை 69-10

அருவித்திரள் மழலைம் முழவதிரும் அண்ணுமலை 10-1

அலலாடாவம் இயங்குஞ்சாரல் அண்ணுமலை 69-11

ஆமாம் பிணையனையும் பொழில் அண்னமலை 10-2

και νιώ மழை தவழும் பொழில் அண்மைலே 10–3

வனத்திரளோ டினமான் காடி இழியும் இாவின்கண் ஆனைத் திரள்வங்

தணயுஞ் சாால் அண்ணுமலை 69-3 --

சனத்துமேதி காணுதாயன் கைம்மேற் குழலூத அனைத்துஞ் சென்று

திாளுஞ்சாால் அண்ணுமலே 69-6

காலிற் புனத்திற் குவித்த......முத்தம் அருவித் திரளோடிழியுஞ் சாரல்

அண்ணும?ல 69-5' -

"ய பிடியைக் கானதோடிப் பெருங்கை மதவேழம் அழைத்துத்

கிரிக்தங் குறங்குஞ் சாரல் அண்ணுமலை 69-4

- 10-6 ருகும் புனல் அண்ணுமலை اسما

பழகின்றதிர வெருவித் தொறுவின் கிரையோடும் ஆமாம் பிணைவக்

பt.ாயுஞ் AFT [T&) அண்ணுமலை 69–1