பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 225. தலங்கள் 3-5 (தேவார

முதுகல் வரைகள்மேல் அந்திப் பிறைவந்தணையுஞ்சாால் அண்ணுமலை 69-7 முதுவேய் உகுத்த முத்தம் பலகொண்டு கூடிக்குறவர் மடவாா குவித்துக்

கொள்ள வம்மினென்ருடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணுமலை 69-9 முந்தியெழுந்த முழவின் ஒசை...... அண்ணுமலை 69-7 வெள்ளருவி அாவஞ்செய முரவம்படும் அண்ணுமலை 10-5 வேடர்மடவார் இதணம் அது எறி அஞ்சொற் கிளிகள் ஆயோ என்னும்

அண்ணுமலை 69-2 தலச்சிறப்பு-தலக்குறிப்பு 1. (இருவரும்) அளவாவணம் அழலாகிய அண்ணுமலே அண்ணல் 10-9 உண்ணுழலை உமையாளொடும் உடகிைய ஒருவன் 10-1 திறந்தான் காட்டி யருளா யென்று தேவாவர் வேண்ட அறங்கான் காட்டி

அருளிச்செய்தார் அண்ணுமலையாரே 69-8 நினைத்துத் தொழுவார் பாவந்தீர்க்கும் கிமலர் 69-6 தல வழிபாட்டின் சிறப்பு அண்ணுமலை தொழுவார் வினை வழுவாவண்ணம் அறுமே 10-1

(4) அதிகை (46)

தல வர்ணனை கடியார் கழுநீலம் மலரும் அதிகை 9 கெடில வடபக்கம்...... வீரட்டான(ம்) 1,7

திருகின் ருெருகையால் திருவாம் அதிகை 5 மாடமுகட்டின்மேல் மதிதோய் அதிகை 3 வளங்கொள் புனல்சூழ்ந்த வயலார் அதிகை 6 வேழம்பொரு தெண்ணிர் அதிகை 11

தலச்சிறப்பு அதிகையுள் விண்ணுேர் பரவகின்ருடும் வீரட்டானத்தே 4 ஆடும் வீாட்டானத்தே 46 வில்லால் எயில் எய்தான் ஆடும் வீரட்டானத்தே 8

(5) அம்பர் (277) தல வர்ணனை | அகலிடம் மலிபுகழ் அம்பர் 7 அங்கணி விழவமர் அம்பர் 5 அம்பர் மாநகர் 277 அரிசிலம் பொருபுனல் அம்பர் 1 அழிதலை பொருபுனல் அம்பர் 10 அறைபுனல் சிறைவயல் அம்பர் 3