பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 225. தலங்கள் 5-6 281

ஐயன் பொருபுனல் அம்பர் 2 கொம்பலர் மாவமல்கு எழில் நகர் 4 பைம்பொழில் நிழல்வளர் நெடுநகர் 6 தலச்சிறப்பு அம்பர் இன்பொடு புரியவர் 8 அம்பர்...... வம்பவிழ் புகலிடம்.....நெடுநகர் புகுவர் 7 அம்பர் மாநகர் உழிதலை ஒழிந்துளர் உமையுங் தாமுமே 10 அழல்வளர் மறையவர் அம்பர் 6 இறை (செங்கட்சோழன்) புனை யெழில்வளர் இடம் 3 குரிசில் செங்கண்ணவன் கோயில் 1 செங்கண் நல்இறை செய்த கோயில் 5 செம்பியர் செய்யகண் இறைசெய்த கோயில் 2 செம்பியர் செறிகழல் இறைசெய்த கோயில் 9

குறிப்பு: இறைவன் ஆடலை முதலேழு பாடங்களிற் சொல்லி

யுள்ளார்.

(6) அம்பர்மாகாளம்

அரிசில் சூழ்ந்த அம்பர் மாகாளம் 351-11

அரிசிலின் கி/ட . . . . . . அம். ா மாகாளம் 351-8

அரிசிலின் வடகரை திருத்தும் பேணி 351-7

அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம் 239

அழகமர் அம்பர் மாகாளம் 351 8

கொந்தண் பொழிற் சோ%லக் கோல வரிவண்டு மந்தம்மலி யம்பர் மாகாளம் 83-4

புனலம்பர் மாகாளம் 3-1 ),8

பொழில் அம்பர் மாகாளம் 83

பொழில் ■ 華 華* ■ 畢 மாகாளம் 239

மறையார் நிறையம்பர் மாகாளம் 83-9

மா தன்னெடு மண்மிசை யில்லது வருபுனல் மாகாளம் 239-11

தலச்சிறப்பு அரிவையோ டிருப்பிடம் அம்பர் மாகாளங் தானே 351 நங்காளி யேத்தும் அழகர்ை 351-6 தல வழிபாட்டின் சிறப்பு

அம்பர் மாகாளம் மேயஅண்ணல்.....கழலேத்தத் தளரும் உறநோய்கள் சாருந் தவங்கானே 83.7 இறையான் கழலேத்த எய்தும் இன்பமே 83-9 ஈசா என்பார்கட் கில்லை யிடர்தானே 83-10