பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 225. தலங்கள் 6-9 (தேவர்ர

எங்தை கழலேத்த இடர்வக் தடையாவே 83-4

சடையான் கழலேத்தச் சாரா வினை தானே 83-1

சூலப்படையான் கழல்நாளும் கிலேயா நினைவார்மேல் கில்லா ఎఙ్య 8

கம்பான் கழல் நாளும் உரையாதவர்கள்மேல் ஒழியா ஊனம்மே 83–3

மாகாளம்

அல்லும் நன்பகலும் கொழுமடியவர்க் கருவினை அடையாவே 289-1 உண்ணிலா கினைப்புடையவர் யாவரிவ் வுலகினில் உயர்வாாே_289-6 கங்குலும் பகலும் தொழும் அடியவர் காதன்மை யுடைய்ாாே 239-4 கைம்ல்ை தொழுதவலமும் பிணியுந்தம் கவலையும் களைவாரே 239.9 கெளவையால் தொழும் அடியவர் மேல்வினை கனலிடைச் செசின், Ջ - H. பண்டு நாம்செய்த பாவங்கள் பற்றறப் பரவுதல் செய்வோமே 239-10 பரவியும் பணிந்தேத்த வல்லார்வர் பயன்தலைப் படுவாரே 239-2 புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண் டேத்துதல் புரிந்தோர்க்கே...

கெகியம் என்னுள...... கருதிய பொருள் கூடில் 239-5 பேசும் கீர்மையர் யாவரில் வுலகினிற் பெருமையைப் பெறுவாரே 239–7 வணங்கும் உள்ளமோடணைய் வல்லார்களை வல்வினை அடையாவே 289-3

(7) அரசிலி (231) அல்லி நீள்வயல் சூழ்ந்த அாசிலி 11

(8) அரதைப் பெரும்பாழி (288) அரிவைபாகம் அமர்ந்தார் அடியாரொடும் பிரிவில் கோயில் அாதைப் பெரும்

பாழியே 8 கிமலனுக் கிடமெனப் பாரினர் பாவு அாதைப் பெரும்பாழி 11 மும்மதில் தீயெழச் செற்றவர் பேணுகோயில் அாதைப் பெரும்பாழியே 10

(9) அரிசிற்கரைப்புத்தார் (199) தல வர்ணனை

அரிசில் அலைகொண்டு பொன்னும் மணியும் பொரு தென்கரைமேற்

புத் தாரே 1

அரிசில் சென்பால்...... புத் தாரே. 6

அரியேர் கழனிப் பழனஞ் சூழ்ந்தங் கழகாய......புத்தாரே 4

இருள்தோய் கண்டர் தொன்மூதார் 1 o --

கள்ளார் நெய்தல் கழுரோம்பல் கமலங்கள் புள்ளார் பொய்கைப்........

புத்தாரே 9

பொய்கை சூழ்ந்த புத் தாமே 6