பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 225. தலங்கள் 11-14 (தேவார

இசைபாட விம்மி அழுமாறு வல்லார் 1 துயர்திர நினைக் கெழுமாறு வல்லார் 1 தொழுமாறு வல்லார் 1 அழுங்தையவர் எம்மானே என மாமடம் மன்னினையே 4

(12) அறையணி நல்லூர் (2.18) தல வழிபாட்டின் சிறப்பு அறையணி நல்லூர்

, சைவளுரவர் சார்வலால் யாதுஞ் சார்விலோம் காங்களே.9 , தலையினல் தொழுதோங்குவார் நீங்குவார் தடுமாற்றமே 2 , நக்கனாவர் சார்வ்லால் நல்கு சார்விலோம் நாங்களே 8 . , பாவுவார் பழிங்ேகிடப் பறையுங் காஞ்செய்த பாவமே 4 , பாக்கியங் குறையுடையீரேற் பறையுழாம் செய்த பாவமே 10 , மேயினர்தம் தொல்வினை வீட்டிய்ை 5 , வாரம்ாய் கினைப்பார்கள்தம் வல்வினையவை மாயுமே 7 பீடினம் பெரியோர்களும் பேதைமைகெடத் தீதிலாவீடின ஆயர்ந்தார்களும்

.........அறையன் நல்லூர் அங்கையால்தொழுவார்களே 1 முக்கண்மூர்த்திதன் தாள்களுக் கன்பினர். அறையணிநல்லூர் அங்கையால்

தொழுவார்களே 3

(18) அன்பிலாலந்துறை )ே தல வர்ணனை ஆமுர்வயல் அன்பில் 6 கிடையாரொலி ஒத்தாவத்திசை கிள்ளை அடையார் பொழில் அன்பில் 2 பினமாமயிலுங் குயில்சேர்மட அன்னம் அணையும் பொழில் அன்பில் 1 புனல் அன்பில் 3,4,11 பொழில் அன்பில் 1,2 தலச்சிறப்பு கடியார் மலரும் புனல் தாவிகின்றேத்தும் அடியார் தொழும் அன்பில் 7 மறையும் பல் வேதியரோத ஒலிசென்றறையும் புனல் அன்பில் 4 மாடும் முழவம் அதிரம் மடம்ாதர் ஆடும்பதி அன்பில் 5

(14) அன்னியூர் (96)

வழிபாட்டின் சிறப்பு

அன்னியூர்-ஆத்தமா யடைந்தேத்தி வாழ்மினே 8 11 எங்தையேயெனப் பந்தம் நீங்குமே 7 11 சித்தர் தாள்தொழ முத்தராவரே 4