பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி 225. தலங்கள் 14-16 285

அன்னியூர்-சோதிகாமமே ஒதி உய்ம்மினே 3

  1. தொண்டுளார்வினை விண்டு போகுமே 10 * I நன்பொன் என்னுமின் உம்பாாகவே 6 1 பரவுவார் விண்ணுக் கொருவராவரே 9 7 மறையுளான் கழற்குறவு செய்ம்மினே 5

(15) அநேக தங்காவதம் (141) தல வர்ணனை , அணிசாால் அனேக தங்காவதம் 7,9 ஆனையேறு மணிசாால் அனேது தங்காவதம் ) இந்தத்திந்தத்தடமென் றருவித்திரள் பாய்ந்துபோய்....அனேக தங்காவதம் 4. பசும்பொன் அணியார் அசும்பார் புனல் அறையும் ஒசை பறைபோலும்

அனேகதங்காவதம் 5 வெள்ளருவிபாயு மணிசாால் அனேகதங்காவதம் 7 தலச்சிறப்பு அனேகதங்காவதம்-இறையெம்மீச னெழ்மானிடமாக வுகந்ததே 5

4 எங்தை வெந்தபொடி நீறணிவார்க் கிடமாவதே ל י 1 + கொம்பினேரிடை யாளொடுங்கூடிக் கொல்லேறுடை நம்பன்

நாம நவிலாதன நாவெனலாகுமே 3 கதிரோளுெடு மாசறு திங்களார் அந்தமில்ல அளவில்ல.அனேகதங்காவதம் 4 பிறையும் மாசில் கதிரோன் அறியாமைப் பெயர்ந்துபோய் உறையுங்

கோயில் 5 -- ஞானசம்பந்தன் நல்லார்கள்முன் அல்லல் சீர உரைசெய்த அனேகதங்

காவதம் 11

தல வழிபாட்டின் சிறப்பு அனேகதங்காவதம் அமர்ந்தான் கழல்சேர்தல் கருமமே 10 அனேகதங்காவதம்-சொல்ல நல்ல அடையும் அடையா சுடுதுன்பமே 11

1 நன்னும் வண்ணமுடையார் வினையாயின காசமே 9

  1. I பாடல்மேவு மனத்தார் வினை பற்றறுப்பார்களே 1
  • } மருவி வாழும் பெருமான் கழல்சேர்வது வாய்மையே 7

17 விரமாகி நினைவார் வினையாயின மாயுமே 8

(16) ஆக்கூர் (178) தல வர்ணனை

அங்கம் ஆருேடும் அருமறைகள் ஐவேள்வி தங்கினர் ஆக்கூர் 4 ஆங்கூரில் கர்ன்தோன்றி மாடம் 118

அபலா பூம்பொய்கை புடைதாக்கினர் ஆக்கூர் 5