பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 225. தலங்கள் 16-17 (தேவர

---

சி

இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்ன தீந்துவக்கும் தன்மையார்

ஆக்கூடர் 9 கோட்டகத்தில் தாரா மல்கு ஆக்கூடர் 2 சேல்டிருவு பைங்கயத்துச் செங்கழுநீர் பைங்குவளை தாமருவு ஆக்கடர் 10 பாங்கினர் நான்மறையோ டாறங்கம் பலகலைகள் தாங்கினர் ஆக்கூர் 7 பொய்யிலா மெய்ந்நெறிக்கே தக்கிருந்தார் ஆக்டைர் 1 == விண்னெளிசேர் மாமதியங் தீண்டியக்கால் வெண்மாடம் தண்ணுெளிசேர்

ஆக்கூர் 6 # வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கும் தாளாளர் ஆக்கூர் 3

தலச்சிறப்பு -- (கொன்றையினன்) காதலித்த தொல்கோயில் 2,6 கொன்றையினன் புக்கமருந் தொல்கோயில் 10 தொல்கோயில்......தான்கோன்றி மாடம் 178 பொன்னடிக்கே நாடோறும் பூவோடு நீர்சுமக்கும் தன்னடியார் ஆக்சுடர் 8 வானவர்கள் வந்திறைஞ்சும் தொல்கோயில் 7 - வெண்ணிற்ருன் புக்கிருந்த தொல்கோயில் 1 வெண்ணிற்ருன் பூங்கோயில் 4

(17) ஆடானை (248) தல வர்ணனையும் சிறப்பும்

தண்புனல் ஆடானை 9 - மறைவல்லாரொடு வானவர் தொழுதறையுந் தண்புனல் ஆடானை 9

தல வழிபாட்டின் சிறப்பு ஆடானை-உறையும் ஈசனை யேத்தத் தீவினை பறையும் கல்வினை பற்றுமே 9 கந்த மாமலர்தாவிக் கைதொழும் சிந்தையார் வினை தேயுமே 8 கையணிம் மலரால் வணங்கிட் வெய்ய வல்வினை வீடுமே 5 தம்கையாம் ருெழுதேத்த வல்லவர் மல்குநோய் பிணிமாயுமே 3 தாயமாமலர் தாவிக் கைதொழத் தீயவல்வினை தீருமே 10 தேனணிம்மலர் சேர்த்த முன்செய்த ஊனம் உள்ள ஒழியுமே 6 தோடுலா மலர்தூவிக் கைதொழ வீடும் நுங்கள் வின்ைக்ளே 2 - நலங்கொள் மாமலர்தாவி நாடொறும் வலங்கொள்வார் வினை

மாயுமே 7 , போதினற் புனைந்தேத்துவார்தமை வாதியா வினைமாயுமே 1 , வண்ண மாமலர்து விக் கைதொழ எண்ணுவாரி .ர் எகுமே 4

குறிப்பு: இத்தலத்தில் மலர்தாவித் தொழுதலின் பலன் இப்பதிகத்திற் கூறப்பட்டுள்ளது. -

1

ל ת

11

71

11

תת

תת