பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி 225. தலங்கள் 18-19 287

(18) ஆப்பனுார் (88) தலச் சிறப்பு

அணி ஆப்பனூர் 88 o அந்தண் புனல் வைகை அணி ஆப்பனூர் 11

எ ல்ெ ஆப் லூர் 9 காவங்கமழ் குழலாள் குடிகொண்டு கின்று 2

தல வழிபாட்டின் "சிறப்பு

(திரு) ஆப்பனுாரானப்-பகரும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே 5

பண்ணின் இசைபகர்வார் வினைபற் றறுப்பாரே 9 பணியும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே 4 பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 7 பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே 2,3 பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே 8 பற்றும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே 1 பாடும் மனமுடையார் வினைபற்றறுப்பாரே. 6 பைய நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே 10

1

גל

  • 7

+ 1

71

| 1

11

(19) ஆமாத்தார் தல வர்ணனை

அம் மாமலர்ச்சோலை ஆமாத்தார் 180-2 அள்ளல் விளைகழனி ஆமாத்தார் 180-9 அன்னஞ்சேர் கண்கானல் ஆமாத்துார் 180-1 ஆம்பலம் பூம்பொய்கை ஆமாத்தார் 180–3 ஆலசூழ் கழனி ஆமாத்தார் 186-4 தென்றலார்...... ஆமாத்துார் 186-1 பகயம் மதுவுண்டு வண்டிசைபாட மாமயிலாட விண்முழவங்கையா

லகிர்க்கும் ஆமாத்துனர் 186-7 பம்பைநீர் அருவி வந்தலைக்கும் ஆமாத்தார் 186-2 மங்கைமார் நடமாடி யின்னிசைப்ாட மீள்பதி 186-4 மணிமாட மாளிகை குளிகைக்கெதிர் நீண்ட பெண்ணைமேல் அன்றில்

வந்தனையும் ஆமாத்தார் 186-1 மாதை (பணிகின்றேன் மிகுமாதையே) 374-2 பண்டலார் கழனிக்கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாண்முகம்...ஆமாத்துனர்

186-5

தலச்சிறப்பு அண்ட வாணர்தொழும் ஆமாத்தார் அம்மான் 186-5