பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 225. தலங்கள் 19-20 (தேவிர

ஆமாத்துர்அம்மான் அத்தேவர் தலைவணங்குங் தேவர்க்குந் தேவனே 180-6 , எம்பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே 1802 , எம் வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே 180-9 , தன் சாம்பல் அகலத்தார் சார்பல்லாம் சார்பிலமே 180-3 , தன் பொன்னங்கழல் பாவாப் பொக்கமும் பொக்கமே 180-1 , தன் வேடநெறி கில்லா வேடமும் வேடமே 180-5 அம்மானைக் காணுத கண்னெல்லாம் காணுத கண்களே 180-4

, கூருத நாவெல்லாங் கூருத நாக்களே 180-7 , கிேளாச் செவியெல்லாங் கோச் செவிகளே 180-8 ஆமாத்தூர் நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே 180-10 திலைமகன்தன் நாள் ஆதிரையென்றே நம்பன்றன் நாமத்தால் ஆளானர்

சென்றேத்தும் ஆமாத்தார் 180-8 யாவருஞ் சென்றேத்தும் ஆமாத்தார் அம்மான் 180-6 முத்தை வென்ற முறுவலாள் உமை 186-10

(20) ஆரூர் தல வர்ணனை

அஞ்சொலார் அரங்கெடுக்கும் அந்தனரூர் 237-4 அன்னியாரூர் 91-3.6,7; 105-4 அரத்தவர்ய் மடந்தைம்ார்கள் ஆடும் ஆரூர் 237-8 அள்ளல் அகன்கழனி ஆரூர் 105-3 அள்ளல் நாரை ஆால் வ்ர்ரும் அந்தனரூர் 237-6 ஆலை ஆரூர் 367-3 _ ஆலயின் வெம்புகைபோய் முகில்தோயும் ஆரூர் 105-2 - க்ருக்கொள்சோலை......அருக்கன் மண்டலத்தனவும் அந்தனரூர் 237-1 கெண்டை கொண்டலர்ந்த கண்ணினர்கள் தே ஒசைபோய் அண்டாண்டம்

ஊடறுக்கும் அந்தனரூர் 237-2 சிறைவண்டார் பொழில் சூழ்திருவாரூர் 308-3 சீர்கொள் மாடங்கள் சூழ்திருவாரூர் 803-6 செடிகள் நீக்கிய தென்திரு ஆரூர் 303-9 செருந்தி ஞாழல் புன்னைவன்னி செண்பகஞ் செழுங்குசா அரும்பு சோலை

வாசம் நாறும் அந்தண் ஆரூர் 237-9 செல்வத் திருவாரூர் 11-5 செல்வ மல்கிய தென்திருவாரூர் 303-4 திருந்து மாடங்கள் சூழ்திருவாரூர் 303–5 தி:ளக்குந் தண்புனல் சூழ்திருவிாரூர் 308-7 தெங்கினூடு ப்ோகிவாழை கொத்திறுத்து மாவின்மேல் அங்கண் மந்தி

முந்தியேறும் அந்தணுரூர் 287-7 o