பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 225. தலங்கள் 21-22 (தேவார

(21) (திரு) ஆலங்காடு (45) தலவர்ணனை பழையனூர் ஆலங்காடு 45 கார்க்கொள் கொடிமுல்லை குருந்தமேறிக் கருந்தேன் மொய்த்தார்க்கும்

பழையனூர் ஆலங்காடு 5 தழுைங் கொடிமுல்லை புறவஞ்சோ நறவம்பூத் தவிழும் பழையனூர்

ஆலங்காடு 9 பிணையுஞ் சிறுமறியும் கலையுமெல்லாம் கங்குல்சேர்க்'தனையும் பழையனூர்

ஆலங்காடு 8 பேடை வண்டறையும் பழையனூர் ஆலங்காடு 6 பொழிற்சோலை...... ... பழையனூர் ஆலங்காடு 3,4 பொழிற்சோலைப் பெடையோடாடி மடமஞ்ஞை ஆலும் பழையனூர்

ஆலங்காடு 4. தலச்சிறப்பு

ஆலங்காட்டெம் அடிகளை வேந்தன் அருளாலே விரித்த பாடல் 12 துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் வழுவிப்போய் நெஞ்சம் புகுந்தென்னை

நின்ைவிப்பாரும் 1 முனைகட்பாய் வஞ்சப்படுத்தொருத்தி வாளுள் கொள்ளும் வகைகேட்

டஞ்சும் பழையனூர் 1 வணங்குஞ் சிறுக்கொண்டர் வைகலேத்தும் வாழ்த்துங் கேட்டணங்கும்

பழையனூர் ஆலங்காடு 7

தல வழிபாட்டின் சிறப்பு

புகலும் வழிபாடு வல்லார்க்கென்றும் தீயபோய் அகலும் பழையனூர்

ஆலங்காடு 10

(22) திரு ஆலவாய்

தல வர்ணனை அணி ஆலவாய் 305-2 அம்புதம் கால்களால் டுேங்கூடல் 7-5 ஆடகமாடம் நெருங்கு கூடல்-7-1 எடுக்கும் விழவும் நன்ள்ை விழவும் இரும்பலி யின்பினே டெத்திசையும்

அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல் 7-10 எண்டிசைக்கெழில் ஆலவாய் 309-10 கபாலிள்ே கடி மதில் கூடலாலவாய் 310-1 கூடலாலவாய் 7,94-5,310,366-11 கோபுரஞ்சூழ் மணிக்கோயில்...... ஆலவாய் 378-4 கோலமாய நீள்மதிற் கூடல் 310-5