பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி 225. தலங்கள் 24-25 293

கொங்கணையுங்குழலார் விழவிற் கூட்டமிடையிடை சேரும்வீதி....ஆஆர் 5

கோல விழாவின் அரங்க தேறிக் கொடியிடை மாதர்கள் மைந்தர்ேடும்

பாலெனவே மொழிங் தேத்தும் ஆஆர் 9

சிங்தைக் கருத்தின் மிக்கார் கதியருள்ென்று கையாரக் கூப்பி பண்டலர்

கொண்டு பயிலும் ஆவூர் 8

தாறுடை வாழையிற் கூழைமந்தி தகுகனியுண்டு மிண்டிட் டினத்தைப்

பாறிடப் பாய்ந்து பயிலும் ஆஆர் 7

தெங்குயர் சோலை சோாலை சாலி திளைக்கும் விளைவயல் சேரும்...... ஆஆர் 3,

பங்கய மங்கை விரும்பும் ஆஆர் 3

பண்ணியல் பாடல்ருத ஆர்1

பத்திமைப் பாடலருத ஆவூர் 2

பக்தனையும் விரலார்தம் ஆவூர் 5

பாவியல் பாடலருத ஆ.ஆர் 4

பூவியலும் பொழில் வாசம் (வீசு)...... ஆஆர் 4

பொய்கை...... ஆஆர் 3

மாதரும் மைந்தர் தாமும் சுனையிடை மூழ்கித் தொடர்ந்த சிங்தைப் பன்னிடி

பாடல் பயிலும் ஆவூர் 10

வாசலின் மாதர்விழாச் சொற்கவி பாட கிதானம் நல்கப் பற்றிய கையினர்

வாழும் ஆஆர் 6

விண்ணுயர் மாளிகை மாடவீதி...... ஆ.ஆர் 1

விாைகமழ் சோலை சுலா(வு)...... ஆ.ஆர் 1

தலச் சிறப்பு

ஆவூர்ப் பசுபதி யீச்சாம் பாடு நாவே 8 ஐயன் அணங்கொ டிருந்த ஊராம்...... ஆ.ஆர் 2

(25) ஆனைக்கா தல வர்ணனை

அன்னமல்கு தண்டுறை ஆனைக்கா 811-8 சேறுபட்ட தண் வயல் சென்று சென்று சேனுலா வாறுபட்ட துண்டுறை

ஆனைக்கா 31:1-2

பொய்கைசூழ் ஆனைக்கா 31:1-5,10

பொன்னமல்கு தாமரைப்போது தாது வண்டினம் மல்கு தண்டுறை ஆனைக்கா 311-8

விரையாரும் வெண்னவலுள்மேவிய எம் அாவா 159-9

விழவாரும் வெண்னவலின் மேவிய எம் அழகா 159-1

வெண்ணுவல் அமர்ந்துறை வேதியன் 159-11

வெண்னவலுளாய் 159

வெண்னவலுளே கின்ருய் 159-6