பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 225. தலங்கள் 25-26 (தேவார

தலச்சிறப்பு ஆாநீரோ டேந்தினன் ஆனைக்காவு 811-7 ஆாமாய மார்புடை யானைக்காவில் அண்ணல் 311-3 செங்கட்பெயர் கொண்டவன் செம்பியர்கோன் அங்கட் கருணை பெரி

தாயவனே 159-5 மெய்த்தேவர் வணங்கும் வெண்னவலுளாய் 159-10 விலையா லெனையாளும் வெண்னவலுளாய் 159-2,8 விறல்மிக்க கரிக்கருள் செய்தவனே 159-4 வெண்ணுவல் விரும்பு மயேந்திரர் 367-1 வேலையதோங்கும் வெண்ணுவல் 367-3 தல வழிபாட்டின் சிறப்பு ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர் ஏனைக்காவல் வேண்டுவார்க்

கேதும் எதம் இல்லையே 311-1 ஆனைக்காவில் அண்ணலைப் பன்னவல்ல நான்மறை பாடவல்ல தன்மையோர்

முன்னவல்லர் மொய்கழல் துன்னவல்லர் விண்ணையே 811-8 ஆனைக்காவில் அண்ணலை வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே

311-3 ஆனைக்காவு கைதொழ எண்ணும் வண்ணம் வல்லவர்க் கேதமொன்றும்

இல்லையே 311-4

(26) இடும்பாவனம் (17)

தல வர்ணனை இடியார் கடல் அடிவீழ்தரும் இடும்பாவனம் 11 எறிநீர் வயல் புடைசூழ்தரும் இடும்பாவனம் 6 எலங்கமழ் பொழில் சூழ்திரும் இடும்பாவனம் 3 கலையார்தரு புலவோாவர் காவல்மிகு குன்றில்...... இடும்பாவனம் 2 குன்றில்...... இடும்பாவனம் 17 கொடியார் நெடுமாடக் குன்றளூரிற் காைக்கோல இடியார்கட லடிவீழ்தரும்

இடும்பாவனம் 11 சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில்...... இடும்பாவனம் 1 புன்னை மகிழ் குரவங்கமழ் குன்றில்...... இடும்பவானம் 5 பொழில் சூழ்தரும் இடும்பாவனம் 2,3 மடவார்மிகு குன்றில்....., இடும்பாவனம் 3,4

மடுக்கண்மலர் வயல்சேர் செந்நெல் மலிநீர் மலர்க்கரைமேல்........இடும்பா

வனம் 10

மனமார் தருகுன்றில்...... இடும்பாவனம் 6

தலச்சிறப்பு

இடுக்கண்பல களைவானிடம் இடும்பாவனம் 10 இனமாதவர் இறைவர்க்கிடம் இடும்பாவனம் 1